நட்பு
தூய நட்பில் நல்ல
நண்பன் முகம் காணலாம்
தடாகத்தின் பளிங்கு நீரில்
வான் நிலவைக் காண்பதுபோல்