நட்பு

யுகங்கள் மாறி மாறி வந்தாலும்
நண்பன் என்னும் உடல் அழிந்தாலும்
நட்பிற்கேது அழிவு
துவாபர யுகத்து கண்ணன்-குசேலன் நட்பு
கலியுகத்தில் இன்றும் நாம் பேசுவதுபோல்

எழுதியவர் : வாசவன்-தப்பித்து-வாசுதேவ (20-Jul-20, 8:44 pm)
Tanglish : natpu
பார்வை : 619

மேலே