தோல்வி

தோல்விகளைச் சந்திக்க
துணிவில்லை என்றால் –உன்
முயற்சிகளைக் கட்டி
கடலினிலே போட்டுவிடாதே ..........
அவை..
ஓயாத அலைகளினால்
எப்படியும் கரையேறி வந்துவிடும்..
தீராத தலைவலியாய்- உன்
உதிரத்தில் ஒட்டிவிடும். *******************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (6-Oct-17, 9:25 pm)
Tanglish : tholvi
பார்வை : 108

மேலே