பெண்ணின் அழகு
பெண்ணின் அழகு
அகம் கொண்ட அழகே போதுமடி -என் அழகே
பேரழகு யாதென இவுலகம் கண்டிட ...
பிம்பம் கொள்ளும் மாயை எதற்க்கடி -பெண்ணே
உன் குறை காணவா......
அன்பென்னும் அறம் ஓன்று போதாதா
பண்பென்னும் உன் அழகை கண்டிட....
இதற்க்கு மேல் ஏது உண்டு
உன் பெண்மையை அழகாய் காட்டிட -என் பேரழகே
-விக்னேஷ் கர்ணன்