தேடல்

என் தேடல்
நீயாக இருந்தது.
நீ வந்தபின்
என் தேடல்
பணமாக இருக்கிறது.

எழுதியவர் : Parithi kamaraj (2-Nov-17, 8:11 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : thedal
பார்வை : 128

மேலே