பெண்கள்
பெண்கள்
பூட்டிய பேழையில்
மிளிரும் பொன் போன்றோர்கள் ....
அடைத்து வைப்பதால்
அதன் தன்மை ஒருபோதும் உயர்வதில்லை ...
காத்தல் எனும் பெயரால் அடைத்து வைக்காமல்
அலங்கரித்து பாருங்கள்
வெளிப்படும் அதன் அழகோ -அழகு!!!!!!!
இங்கே பொன்னின் பொருள்
பெண்னவள் கொண்ட பெருமையும், ஆற்றலுமே ...
இவற்றை ஒருமிக்க அலங்கரித்தாலே போதும் ....
அறியாமை என்னும் இருளும் அகலும்
நம் பெண்களின் மதிப்பும் உயரும்
சமத்துவம் இல்லா இச்சமூகத்திலே .........