கைம்பெண்

கைம்பெண்

கவிதை எழுதவே
கைகள் நடுங்குகிறது …
அந்த கைம்பெண்ணை
பற்றி …..
எத்தனை ரணங்கள்
அவளுள்ளே …
இந்த சமத்துவம் - இல்லா
சமூகத்திலே ….

எழுதியவர் : விக்னேஷ் கர்ணன் (9-Aug-23, 4:17 pm)
சேர்த்தது : விக்னேஸ்வரன்
பார்வை : 29

மேலே