சித்தனும், பித்தனும்

பித்தன் போல் எழுதினால் சித்தன் என்கிறார்கள்
சித்தன் என்று எழுதினால் பித்தன் என்கிறார்கள்
யார் சித்தன் யார் பித்தன் அவரவர்
மனம்தான் அறியும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Aug-23, 8:29 pm)
பார்வை : 30

மேலே