உறவுகள் அந்நியமானவை

உலகில் உறவுகள்
அந்நியமானவை
அன்னியோன்னியம்
ஆனவை
இவையிரண்டின்
ஒரு சிறு
இடைவெளியில்
தனிமையில் நான்
நடக்கிறேன்

எழுதியவர் : Kavin Charalan (10-Aug-23, 2:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே