மாமா மன்னர்கள்

கலித்துறை (காப்பியம்)

முடியா பணிகள். உலகில்பல உண்டு பொய்யே
விடியா இரவு வெதையும்சொலக் கேட்ட துண்டோ
நடிப்பு லகினில். நடித்தக்கப டரின்று ஆள
குடியை கொடுத்து. முடியாட்சியாய் மாற்றி னாரே




......

எழுதியவர் : பழனி ராஜன் (11-Aug-23, 12:59 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : maamaa mannarkal
பார்வை : 55

மேலே