காதல்

எத்தனை காதல்
என் தலையணைக்கு
என் மீது ....!
ஒருபோதும் தள்ளிபடுக்க சொல்லியதில்லை ...

எழுதியவர் : விக்னேஷ் கர்ணன் (6-Aug-23, 7:50 am)
சேர்த்தது : விக்னேஸ்வரன்
Tanglish : kaadhal
பார்வை : 124

மேலே