கருவிழியால் காதல் கணைஎய்கிறாய்
புருவவில்லால் போர்க்கொடி உயர்த்துகிறாய்
கருவிழியால் காதல் கணைஎய்கிறாய்
பருகும்தே னைஉதட்டில் ஏந்துகிறாய்
அருந்துதற்கோ அன்றி அழகிற்கோ
புருவவில்லால் போர்க்கொடியை உயர்த்துகிறாய்
கருவிழியால் காதலின்பூங் கணைஎய்வாய்
பருகும்தே னைஉதட்டில் ஏந்துகிறாய்
அருந்துதற்கோ அன்றியுந்தன் அழகிற்கோ

