மாறாது மாறாது

வருடங்கள் மாறும்
பருவங்கள் மாறும்
எண்ணங்கள் மாறும்
உருவங்கள் மாறும் ...
ஊர்கள் மாறும் ...
தேசங்கள் மாறும் ...
தேகம் கூடமாறும் ...
மாறாது மாறாது ...
அன்றுபோல் இன்றும்..
உயர்ந்தே இருக்கிறது...
நம் உன்னத நட்பு.....!!!

^^^
கவிப்புயல் , கவி நாட்டியரசர்
+ + + இனியவன் + + +

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Dec-16, 9:10 am)
பார்வை : 264

மேலே