குழியின் கன்னம் --முஹம்மத் ஸர்பான்

விழிகள் சண்டையிட்ட வெட்கத்தில்
மொழிகள் சொல்லிருந்தும் ஊமையானது
குழிகள் கொண்ட என்னவள் கன்னத்தில்
ஆயிரம் புதுக் கவிதை பரிசாய் கிடைத்தது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (17-Jun-16, 2:49 pm)
பார்வை : 240

மேலே