puranthara - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : puranthara |
இடம் | : jaffna |
பிறந்த தேதி | : 10-Dec-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-May-2014 |
பார்த்தவர்கள் | : 429 |
புள்ளி | : 233 |
நான் ஒரு ஆசிரியை.
கற்பு என்றால் என்ன? உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?
kanavan - manaivi idaiye eetpadum varumaana eettrath thaalvukalai eppadi samalikkalaam?
அதிகாரம் உள்ளவர்களுக்கே
நான் நாட் காலி
அதிகாரம் இல்லாதவர்கள்
என்னை பயன் படுத்த முடி யாது!
என்னெனில், நான் ஒரு
நாட் காலி!
எனக்கு நான்கு கால்கள்
உள்ளன! நடக்க அல்ல
இருக்க! என் மீது இருப்பவர்கள்
நல்லவர்கள் ஆகவும் இருக் கலாம்!
கெட்டவர்கள் ஆகவும் இருக் கலாம்!
நான் பார் ப்பதில்லை! - பேதம்
இருந்தும் - நான் மனம் உடைகின்றேன்
அழுகின்றேன் - என் மனமதை ஆற்ற
யார் முன் வருவார்? சொல்லுங்களேன்!
ஏன் வானம் எமக்கு நீல நிறமாகத் தெரிகின்றது?
அரியத்தில் எத்தனை நிறங்கள் உண்டு?
எங்களது குற்றாலம் ரோட்டரி க்ளப் கூட்டத்திற்கு திரு .பாரதிராஜா அவர்கள் வருகை புரிந்த போது நான் வாசித்த கவிதை.
" இமயம் ஓன்று
இடம் பெயந்து
இங்கு வந்திருக்கிறதாமே ?
பெருமையுடன் கேட்டது
பொதிகை மலை -
எப்படிக் கண்டுபிடித்தாய் என்றேன் ?
எழுபதுகளின் இறுதியில்
ஒரு பதினாறு வயது மயிலின்
புது வரவால்
தமிழர்களின் புலன்களெல்லாம்
எப்படி
பூப் பூத்துக் கிடந்ததோ
அதே போன்று
இன்று என் மலைமேனியின் மலர்களிலெல்லாம்
ஒரு பரவசம் பரவிக்கிடக்கிறதே
என்றது பொதிகை ....
உண்மை தான்
இன்று ஒரு நாள்
இங்கு
அல்லி நகரத்துத் தேனிச் சாரல்
நனைந்து கொள்ளுங்கள் மலர்களே ...
உங்களிடம் வண்டுகள் தேன
கதவைத் திறந்தபோது
காறித்துப்பியது
அணைக்க மறந்த
மின்விசிறி !
==================
கண்ணீர் விட்டழுதது
சரியாக
மூடப்படாத
தண்ணீர்க்குழாய் !
==================
கொதித்த பின்பும்
கொதித்துக் கொண்டிருந்தது
குழம்பு ........
கோபத்தோடு
கொளுந்து விட்டது
கேஸ் அடுப்பு !
==================
கரும்புகை விட்டு
எதிர்ப்புத் தெரிவித்தது ........
நடந்து போகும்
தொலைவுக்கு
நானெடுத்த
வாகனம் !
==================
ஓங்கி
மூக்கில் குத்தியது
மீந்து போன
உணவு !
==================
அப்படியே சரியாக
மரக்கிளை
முறிந்த சத்தம் .....
காகிதத்தைக்
கசக்கும் போது !
======
தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152
இறைவனால் எழுதப்பட்ட
இயற்கையால் கொடுக்கப்பட்ட
மனிதரால் நேசிக்கப்பட்ட
எப்பொழுதோ எழுதப்பட்ட
மிக ஆழமான எழுத்து.
அந்தோ ஒரு நாள் என்னில்
ஏற்பட்ட மிக ஆழமான
அழியாத மன காயம்
அது தான் என் வடு
அது தான் மாறாத வடு
இறைவனால் அருளப்பட்ட ஒற்றை
வானம் தான் சாட்சி எல்லாவற்றுக்கும்
நிலம் பல நாடுகளாக பிரிக்கப்பட்டது
வானம் நாடுகளாகவோ அன்றியும்
வீடுகளாக வேனும் பிரிக்கப்பட முடியாதது