Indhu Dear - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Indhu Dear |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 14-Feb-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 377 |
புள்ளி | : 73 |
நன்றி உள்ளவன் நண்பனே
தன்னை நம்பும் நண்பனுக்கு
தானே உயிராகி உடன் பிறப்பாகி
அன்னையாகி அனைத்தும் அவனாகும்
ஒரே ஜீவன் உற்ற நண்பனே
உயிர் கொடுக்கவும் தயங்காதவன்
உண்மைத் தோழனே
எந்த உறவும் எதிர்பார்ப்பின்றி வருவதில்லை
ஆனால் நண்பன் மட்டுமே நட்பை நம்பி
நம் பின்னே தொடர்பவன்
உண்மை நட்பு உடன் இருக்கும்
நம் நிழல் அவனாவான்
அன்னையைப் போல் நண்பனும் உண்டு
நண்பனைப் போல் எவருமே இல்லை
உலகில் மேலான செல்வம் நல்ல நட்பு
நல்ல நண்பன் உடையவன் அனைத்தும் உள்ளவனே
நண்பன் உள்ளான் எதற்கும் அஞ்சான்
நட்பு போற்றப் பட வேண்டியது
நண்பன் உள்ளவன் கொடுத்து வைத்தவன்
வேகாத வெயிலில்
வரிசையில் நின்று
கையில் மை இட்டுக் கொண்டவர்கள்
முகத்தில் கரி அப்பிக் கொண்டு
பற்றி எரியும் வயிறோடு
மானமுள்ளவர்களாய்.
பசிக்கு பன்னை திருடியவன்
பத்து நாள் காவலில்
சைக்கிளில் மணி இல்லாமல் சென்றவனுக்கு
சட்டப்படி அபராதம்...
தண்டனைகளை ஏற்று கொண்டவர்கள்
மானமுடன் கண்ணீரோடு...
முழுப் பூசணிக்காயை
பருக்கை சோற்றில் மறைத்து
"பூசணியா இல்லவே இல்லை..."
சொன்னதற்கு பக்க தாளங்கள்
பக்கா தாளங்கள்
வகை வகையாய்...
வாரி சுருட்டி ஏப்பம் விட்டும்
பசியடங்காத மானம் கெட்டவர்கள்..
தர்மம் காக்கப்பட வேண்டிய இடத்தில
கதறியபடி
"வாய்மையே வெல்லும்"
வாசகப் பலகை...
கொடுக்கின்ற சீர்வரிசையில்
பித்தளை சாமான்
எதுவும் இருக்கக் கூடாது
பதினைந்து பவுனுக்கு
குண்டுமணி குறையக் கூடாது
என்றெல்லாம் நிச்சயதார்த்த பந்தலிலேயே
பட்டியலிட்ட ...கண்டிப்பான மாமியார்
..
உங்கள் வீட்டில் போட்ட நகையில்
ஆறு கிராம் குறைகிறது
என்று நகைகளை
மத்தியஸ்த்த எடைபோட்டு
கண்டுபிடித்த மாமானார்
..
தீபாவளி வரிசையோடு சேர்த்து
செய்து விடுகிறேன்..
சேதாரமாயிருக்கும்
மன்னியுங்கள் என்று சொல்லிவிட்டு
ஐந்து வட்டிக்கு ஆலாய்ப் பறந்து
கடன் வாங்கி கடமை முடித்த .. அண்ணன் ..
..
அம்மா முன்பு
அடிமையாய் புழுவைப் போல்
ஐந்து வருட அம்மண வாழ்வு
வாழ்ந்த அம்மாபிள்ளை கணவன்.
உயிரும் இல்லாமல்
உறவாகவும் இல்லாமல்
உணர்வுக்குள் தேங்கி நிற்கும்
தனிமைக்குத் துணையாகி
இனிமை தந்தது
மார்போடு வைத்திருந்த
தலையணை...
தனிமையில் வெறுமையாய்
வேடிக்கை பார்த்த போது
தூரத்தில் நடந்தபடி
புன்னகை வீசி
புத்துயிர் தந்து போனது
யாரோ ஓர்
குழந்தை...
ஏதோ வேதனையில்
எங்கோ வெறித்து பார்க்க
வேடிக்கையாய் சிரித்தே
அறிவுரை தந்தது
முட்கள் நடுவில்
பூத்திருந்த புது
ரோஜா...
பேருந்து பயணத்தில்
பெருந்துயர் நேரத்தில்
சாளரத்தின் ஓரத்தில்
சாய்ந்திருந்த தலைகோதி
ஆறுதல் தந்தது
சாளரத்து வழிவந்த
காற்று...
வெட்ட வெளியில்
தடுமாறும் நடையில்
இருள் சூழ்ந்த ந
உயிரும் இல்லாமல்
உறவாகவும் இல்லாமல்
உணர்வுக்குள் தேங்கி நிற்கும்
தனிமைக்குத் துணையாகி
இனிமை தந்தது
மார்போடு வைத்திருந்த
தலையணை...
தனிமையில் வெறுமையாய்
வேடிக்கை பார்த்த போது
தூரத்தில் நடந்தபடி
புன்னகை வீசி
புத்துயிர் தந்து போனது
யாரோ ஓர்
குழந்தை...
ஏதோ வேதனையில்
எங்கோ வெறித்து பார்க்க
வேடிக்கையாய் சிரித்தே
அறிவுரை தந்தது
முட்கள் நடுவில்
பூத்திருந்த புது
ரோஜா...
பேருந்து பயணத்தில்
பெருந்துயர் நேரத்தில்
சாளரத்தின் ஓரத்தில்
சாய்ந்திருந்த தலைகோதி
ஆறுதல் தந்தது
சாளரத்து வழிவந்த
காற்று...
வெட்ட வெளியில்
தடுமாறும் நடையில்
இருள் சூழ்ந்த ந
உயிரும் இல்லாமல்
உறவாகவும் இல்லாமல்
உணர்வுக்குள் தேங்கி நிற்கும்
தனிமைக்குத் துணையாகி
இனிமை தந்தது
மார்போடு வைத்திருந்த
தலையணை...
தனிமையில் வெறுமையாய்
வேடிக்கை பார்த்த போது
தூரத்தில் நடந்தபடி
புன்னகை வீசி
புத்துயிர் தந்து போனது
யாரோ ஓர்
குழந்தை...
ஏதோ வேதனையில்
எங்கோ வெறித்து பார்க்க
வேடிக்கையாய் சிரித்தே
அறிவுரை தந்தது
முட்கள் நடுவில்
பூத்திருந்த புது
ரோஜா...
பேருந்து பயணத்தில்
பெருந்துயர் நேரத்தில்
சாளரத்தின் ஓரத்தில்
சாய்ந்திருந்த தலைகோதி
ஆறுதல் தந்தது
சாளரத்து வழிவந்த
காற்று...
வெட்ட வெளியில்
தடுமாறும் நடையில்
இருள் சூழ்ந்த ந
எவரும் வாசித்து பாராட்ட வேண்டிய படைப்பு (பிரபஞ்சன் தனது ;மயிலிறகு குட்டிப் போட்டது ' எனும் நூலின் சொல்வார் -------'எப்போது தனது புத்தக பக்கங்களின் இடையில் வைத்த மயிலிறகு குட்டி போடாது என ஒரு குழந்தை தெரிந்துக் கொள்கிறதோ அப்போதுதான் அது தன் குழந்தைமையை இழக்கிறது ---' திருமூர்த்தியின் படைப்பு இலகுவான ஒரு இறகு மேலே இருந்து அனாயசமாக கீழிறங்கி விழுவதுப் போன்று தவழ்ந்து தவழ்ந்து நெஞ்சில் 'சபக் ' என்று ஒட்டிக் கொண்டது . தளத்தில் அபூர்வமான ஒரு படைப்பு இது . வாழ்த்துக்கள் தோழா தொடர்க )
நண்பர்க (...)
சில நொடி
தலை சாய்ந்து
கண் மூடும்போது
அனுமதியின்றி
உள் நுழைகிறது - உன்
நினைவுகள்..
பூட்டி வைத்த
கனவுக்குள்
புதுக் கவிதை - உன்
நினைவுகள்..
பார்த்து பார்த்து
ஓய்ந்து போன
கண்ணுக்குள்
தேங்கி நிற்பது - உன்
நினைவுகள்..
காற்றில் தொலைத்த
கண்ணீர் எல்லாம்
கடைசியாய்
ஒட்டி வைத்தத்
தழும்புகள் - உன்
நினைவுகள்..
உலர்ந்து போன
இதயத்தின் ஓரத்தில்
இன்னமும் கொஞ்சம்
ஈரம் கசிகிறது
எனில் உள் இருப்பது - உன்
நினைவுகள் மட்டும் தான்..!
சில நொடி
தலை சாய்ந்து
கண் மூடும்போது
அனுமதியின்றி
உள் நுழைகிறது - உன்
நினைவுகள்..
பூட்டி வைத்த
கனவுக்குள்
புதுக் கவிதை - உன்
நினைவுகள்..
பார்த்து பார்த்து
ஓய்ந்து போன
கண்ணுக்குள்
தேங்கி நிற்பது - உன்
நினைவுகள்..
காற்றில் தொலைத்த
கண்ணீர் எல்லாம்
கடைசியாய்
ஒட்டி வைத்தத்
தழும்புகள் - உன்
நினைவுகள்..
உலர்ந்து போன
இதயத்தின் ஓரத்தில்
இன்னமும் கொஞ்சம்
ஈரம் கசிகிறது
எனில் உள் இருப்பது - உன்
நினைவுகள் மட்டும் தான்..!
பாடாய்ப் படுத்துகிறது
இந்த காதல் - என்று
எனக்கு தோன்றியதே இல்லை!
ஆனால்
பக்கம் பக்கமாய்
சேமிக்கிறேன்
கண்ணீர்த் துளிகளை - என்
வாழ்க்கைப் புத்தகத்தில்...
நட்பே உன் பிரிவால்!!!
பாடாய்ப் படுத்துகிறது
இந்த காதல் - என்று
எனக்கு தோன்றியதே இல்லை!
ஆனால்
பக்கம் பக்கமாய்
சேமிக்கிறேன்
கண்ணீர்த் துளிகளை - என்
வாழ்க்கைப் புத்தகத்தில்...
நட்பே உன் பிரிவால்!!!
நீங்கள் வேதனையோடு அழும் ஒரு ஜீவனைக் (மனிதன் , பசு, நாய் அது போல் ஏதோ ஒரு உயிர் ) காண்கையில் கடவுள் நியாபகம் வந்தால், கடவுளைப் பற்றி உங்கள் கருத்து என்னவாக இருக்கும்...???