எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாடாய்ப் படுத்துகிறது இந்த காதல் - என்று எனக்கு...

பாடாய்ப் படுத்துகிறது
இந்த காதல் - என்று
எனக்கு தோன்றியதே இல்லை!

ஆனால்
பக்கம் பக்கமாய்
சேமிக்கிறேன்
கண்ணீர்த் துளிகளை - என்
வாழ்க்கைப் புத்தகத்தில்...

நட்பே உன் பிரிவால்!!!

பதிவு : Indhu Dear
நாள் : 9-Mar-15, 6:10 pm

மேலே