இதுபோன்ற பல உண்மைக் காதல்கள் கடைசியில் வேறு வேறு...
இதுபோன்ற பல உண்மைக் காதல்கள்
கடைசியில்
வேறு வேறு ரூபத்தில்
பிரிவையும் , நினைவையும்
மட்டுமே சுமந்து கொண்டு
இறந்தோ அல்லது உயிரோடு இருந்தும் இறந்தோ
அழியாத காதலாய்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.