வசந்த் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : வசந்த் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 15-May-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 220 |
புள்ளி | : 20 |
கற்பனையை
கவிதையில் விதைத்து
பாராட்டுகள் பெற
விரும்பவில்லை நான்.
நிஜத்தில்
ஆண்கள் கண்ணீர் விடுவது
அவமானம் என்பதால்,
என் கண்ணீரை
கவிதைக்குள் மட்டுமே
வடிக்க நினைப்பவன்,
அவளால்
நிராகரிக்கப்பட்டவன்.
அகிம்சை முறையில்
போராடுபவர்களை,
சட்டம் ஒழுங்கு பாதிப்பென்று ,
அடக்கி ஒடுக்கும்,
பதவி வெறிபிடித்த O/EPS அரசே!
எங்களுக்கு கிடைத்த
அரைகுறை நீதியைகூட,
நிலை நாட்டாமல்,
சட்டத்தை மதிக்காத,
சர்வாதிகார மோடி அரசே,!
அன்று
இந்திய நாட்டில்,
ஆங்கிலேய அரசிடம்,
போராடி வாங்கிய உரிமையை,
இன்று
தமிழ் நாட்டில்
இந்திய அரசிடம்,
போராடித்தான் பெற வேண்டுமென்றால்,
இதோ மீண்டும் அறவழியில் ஒரு போராட்டம்,
தமிழ் உணர்வுடைய இந்திய குடிமகன்களால்!!!!!
அகிம்சை முறையில்
போராடுபவர்களை,
சட்டம் ஒழுங்கு பாதிப்பென்று ,
அடக்கி ஒடுக்கும்,
பதவி வெறிபிடித்த O/EPS அரசே!
எங்களுக்கு கிடைத்த
அரைகுறை நீதியைகூட,
நிலை நாட்டாமல்,
சட்டத்தை மதிக்காத,
சர்வாதிகார மோடி அரசே,!
அன்று
இந்திய நாட்டில்,
ஆங்கிலேய அரசிடம்,
போராடி வாங்கிய உரிமையை,
இன்று
தமிழ் நாட்டில்
இந்திய அரசிடம்,
போராடித்தான் பெற வேண்டுமென்றால்,
இதோ மீண்டும் அறவழியில் ஒரு போராட்டம்,
தமிழ் உணர்வுடைய இந்திய குடிமகன்களால்!!!!!
வருடங்கள் தாண்டிய
என் வலிகள்
மறையவில்லை,
மறத்துவிட்டன..
அன்றுமுதல்
உன்னை நான்
என்றுதான்
மறப்பேன் என்று,
இறைவனிடம் யாசிக்கிறேன்..
அக்காலங்களைத்தான்
இன்றும் தேடுகிறேன்.....
தேடுவதலோ என்னவோ,
மீண்டும் மீண்டும்
நினைக்கிறேன், அன்று நீ
என்னை நேசித்த
சில காலங்களை..
வருடங்கள் தாண்டிய
என் வலிகள்
மறையவில்லை,
மறத்துவிட்டன..
அன்றுமுதல்
உன்னை நான்
என்றுதான்
மறப்பேன் என்று,
இறைவனிடம் யாசிக்கிறேன்..
அக்காலங்களைத்தான்
இன்றும் தேடுகிறேன்.....
தேடுவதலோ என்னவோ,
மீண்டும் மீண்டும்
நினைக்கிறேன், அன்று நீ
என்னை நேசித்த
சில காலங்களை..
முதல் முடிச்சு
அவள் தன்
காதலனை மறக்க.
இரண்டாம் முடிச்சு
அவன் தன்
காதலியை மறக்க.
மூன்றாம் முடிச்சு
இனி அவர்கள்
காதலர்களாக.
மரணித்த இரு காதலின்
மாங்கல்யம் தந்துனானே.
--கனா காண்பவன்
கற்பனையை
கவிதையில் விதைத்து
பாராட்டுகள் பெற
விரும்பவில்லை நான்.
நிஜத்தில்
ஆண்கள் கண்ணீர் விடுவது
அவமானம் என்பதால்,
என் கண்ணீரை
கவிதைக்குள் மட்டுமே
வடிக்க நினைப்பவன்,
அவளால்
நிராகரிக்கப்பட்டவன்.
கற்பனையை
கவிதையில் விதைத்து
பாராட்டுகள் பெற
விரும்பவில்லை நான்.
நிஜத்தில்
ஆண்கள் கண்ணீர் விடுவது
அவமானம் என்பதால்,
என் கண்ணீரை
கவிதைக்குள் மட்டுமே
வடிக்க நினைப்பவன்,
அவளால்
நிராகரிக்கப்பட்டவன்.
Ne santhosamaga
vaala vendum endru
ennai matri konden..
Ne santhosamaga
vaala vandum endru
ennai matri kondai..
Enge en santhosam?
நண்பர்கள் (14)

செல்வமணி
கோவை

இரா விவேக்ராஜா
ராமாபுரம், சென்னை-89சென்னை

சேகர்
Pollachi / Denmark

பார்த்திப மணி
கோவை
