என்னை நேசித்த சில காலங்கள்

வருடங்கள் தாண்டிய
என் வலிகள்
மறையவில்லை,
மறத்துவிட்டன..

அன்றுமுதல்
உன்னை நான்
என்றுதான்
மறப்பேன் என்று,
இறைவனிடம் யாசிக்கிறேன்..

அக்காலங்களைத்தான்
இன்றும் தேடுகிறேன்.....

தேடுவதலோ என்னவோ,
மீண்டும் மீண்டும்
நினைக்கிறேன், அன்று நீ
என்னை நேசித்த
சில காலங்களை..

எழுதியவர் : வசந்த் (12-Mar-18, 8:51 am)
பார்வை : 524

மேலே