என்னையே காணாமல் போகிறேன்

உன்னை காணாத கண்ணு ஏனோ கலங்குது
உன்னை பார்க்காமல் மனசு ஏதோ தானாவே பேசுது

போக போக எங்கயும் என்னால ஏனோ போக தோணல

நான் போக போற வாழ்க்கையின் தூரம்தான் தெரியல உன்ன மறக்க முடியல

மரமின்றி நிழல் ஈடாது உன் மனம் சேராமல் என் வாழ்க்கை மலராது அன்பே .
படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (13-Mar-18, 11:21 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 458

மேலே