மாங்கல்யம் தந்துனானே

முதல் முடிச்சு
அவள் தன்
காதலனை மறக்க.

இரண்டாம் முடிச்சு
அவன் தன்
காதலியை மறக்க.

மூன்றாம் முடிச்சு
இனி அவர்கள்
காதலர்களாக.

மரணித்த இரு காதலின்
மாங்கல்யம் தந்துனானே.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (8-Mar-15, 11:13 pm)
பார்வை : 313

மேலே