காதலுக்கு உன் அனுமதி வேண்டாம்

எனக்குளே உன்னை காதலிக்க உன் அனுமதி தேவை இல்லை

என் கண்ணுக்குளே உன்னை பற்றி கனவு காண உன் அனுமதி தேவை இல்லை

என் இதயத்தில் உன்னோடு வாழும் அந்த இன்பத்திருக்கு உன் அனுமதி தேவை இல்லை

என் உயிரே உன்னோடு வாழ உன்னிடம் அனுமதி கேட்டேன் நீ மறுத்து விட்டாயே

இப்பொது என்ன செய்ய போகிறாய் உன்னோடு வாழ விட்டாலும்

உன்னை காதலித்து கொண்டே வாழும் என்னை

எழுதியவர் : மணிராம் (8-Mar-15, 10:43 pm)
பார்வை : 446

மேலே