என்ன தாய்
என்ன தவம் செய்தேன் - நீ என்னை சுமந்தாய்
நீ எனக்கு கிடைக்க பெற்ற - வரம்
பத்து மாதம் கருவினில் சுமந்தாய் - இன்று உன் மடியினில் சுமக்கிறாய்
என்ன தவம் செய்தேன்- நீ என்னை பெற்றாய்
கள்ள கபடம் தெரியாமல் வளர்த்தாய் - நீ என்னை
பாரினில் நாடாகும் அவலத்தை தட்டி கேட்க - நீ என்னை
துண்டினாய் - பாரதி கண்டா புதுமை பெண்ணாய்- வளர்த்தாய் நீ
பூமி தாயை விட பொறுமை மிக்கவள் நீ - என்னவள்
என்ன தாய்