மணிராம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மணிராம் |
இடம் | : கடையநல்லூர் |
பிறந்த தேதி | : 09-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 14 |
நான் கவிதை எழுதுவதில் சின்ன வயதில் இருந்தே ஆர்வம் கொண்டவன் ஆனால் அதை வெளிபடுத்த தெரியாமல் இருந்தேன் இப்பொது எழுத்து .காம் மூலமாக எழுதுகிறேன்
உணர்வு இல்லாமல் இருக்கும் போதும்
உன் நினைவு இல்லாமல் இல்லை என் காதலியே
மாயமான உணர்வாலே காயம் செய்யும் காதலே
நாட்கள் மாறாக வைக்கும் முட்கள் மீது தூங்க வைக்கும் காதலே
உன்னை கடக்கதவன் யாரும் இல்லை கடந்த பின்பு கண்ணீர் வடிக்கதவன் யாரும் இல்லை காதலே
இரு கண்கள் கொடுத்த இறைவன் பார்வை ஒன்றாக படைத்தானே
அந்த பார்வை உன் மேலே பதிய செய்தானே
இதயம் ஒன்று கொடுத்த இறைவன் ஒவ்வொரு நொடியும்
உன்னை நினைத்து துடிக்க செய்தானே
ஆயிரம் உறவு இருந்தும் உன் ஒருத்தி உறவுக்காக
என்னை தவிக்க செய்தானே
இப்படியெல்லாம் என்னை செய்து விட்டு உன்னை மட்டும் ஏன் பெண்ணை என்னை வெறுக்க செய்தானோ
பூவின் வாசம் அறியும் வண்டு போல உன் சுவாசம் அறிந்தேன்
நீ பேசும் வார்த்தைகள் எல்லாம் சங்கீதம் என்றிருந்தேன்
உன் பயணகள் எல்லாம் என்னை நோக்கி என்றிருந்தேன்
உடலால் நாம் வேறு உணர்வால் ஒன்று என்றிருந்தேன்
ஆனால் ஒரு பார்வையாலே இவையெல்லாம் கனவு என்று சொல்லி சென்றயே பெண்ணை
காதலில் மட்டும் ஏன் பெண்ணை காயம் பட்டும் மறக்க முடியாம்மல் உன்னையே நினைக்க
மனம் துடிக்குதே ......
தமிழ் என் தாய் போல தினமும் என்னை பேணி காக்கும்
தமிழ் என் நண்பன் போல தினமும் எனக்கு துணை நிற்கும்
தமிழ் என் ஆசிரியர் போல தினமும் எனக்கு கற்று கொடுக்கும்
தமிழ் என் தெய்வம் போல தினமும் என்னை நன்மை செய்யும்
தமிழ் உலகத்தில் தோன்றிய போது நான் இல்லை- ஆனால்
நான் தோன்றிய போது தமிழே இந்த உலகத்தின் எல்லை -ஆதனால்
தமிழே எனக்கு எல்லாமுமாக என்னுடன் வாழ்கிறது - தமிழனாக
நான் பெருமை கொள்ள வேண்டும் என் தமிழின் மேன்மை கண்டு