காதலுக்கு புது முகவரி

மாயமான உணர்வாலே காயம் செய்யும் காதலே

நாட்கள் மாறாக வைக்கும் முட்கள் மீது தூங்க வைக்கும் காதலே

உன்னை கடக்கதவன் யாரும் இல்லை கடந்த பின்பு கண்ணீர் வடிக்கதவன் யாரும் இல்லை காதலே

எழுதியவர் : மணிராம் (2-Apr-15, 10:15 pm)
சேர்த்தது : மணிராம்
பார்வை : 316

மேலே