காதல் தோல்வி

நொடிக்கொரு முறை நினைக்கும் உன்னை
மறக்க முடியாமல்தான்
உறங்கி விட்டேன்
இந்த கல்லறையில்
நிரந்தரமாக

எழுதியவர் : ஷாமினி குமார் (2-Apr-15, 9:53 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 517

மேலே