ஷாமினி அகஸ்டின் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஷாமினி அகஸ்டின்
இடம்:  கன்னியாகுமரி
பிறந்த தேதி :  15-May-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Feb-2015
பார்த்தவர்கள்:  539
புள்ளி:  214

என் படைப்புகள்
ஷாமினி அகஸ்டின் செய்திகள்
ஷாமினி அகஸ்டின் - பாலாஜி காசிலிங்கம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2015 8:46 pm

அவள் என்றோ
அவன் என்றோ
அறியவில்லை...!!!
ஆனாலும்
அகம் மகிழ்ந்தோம்..!!!

அவளென்று
இருக்குமெனில் அதுவன்றோ
தந்தை சுகம்...!!!

அவனென்று
ஆகுமெனில் அது உந்தன்
அன்னை சுகம்...!!!

யாரென்று ஆனாலும் அது
எங்கள் சுகம்...!!!

உன் வருகைக்காக
அன்னையுடன் நான்
ஆவலாய்

உன் தந்தை...!!!!

மேலும்

நன்றி 12-May-2018 11:26 pm
அழகு 12-May-2018 9:43 pm
நன்றி 26-May-2016 7:37 pm
அழகான உணர்வு பாலாஜி வாழ்துக்கள் .... 26-May-2016 10:45 am
ஷாமினி அகஸ்டின் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2016 10:03 pm

மழலையாய் விவரமறியா பருவத்தில்
என்னோடு பழக தொடங்கிய
நண்பருள் ஒருவன் நீயல்ல..!

மாலை நேர வேளையிலே
குறும்புகளோடு சண்டைபோட்ட
பக்கத்துவீட்டு
தோழனுள் ஒருவன் நீயல்ல..!

டைரியில் ஆட்டோகிராப் என
தொலைந்துபோன
நண்பருள் ஒருவன் நீயல்ல..!

வாழ்க்கை பாடத்தை புரியும் வேளையில்
கிடைத்த என் இனிய நட்பே..!

நிழல் இல்லா நிஜ வாழ்வை
புரிய வைத்தாய்..!

கேலி சிரிப்புகளுக்கான நட்பு வட்டத்தில்
சிந்திக்க வைத்தாய்..!

உன்னை, உயிர்தோழன் என்றதில்லை நான்...

ஏனென்றால்,
நட்பை சொல்ல வேண்டியதில்லை..!!!
காதலைப்போல.....

மேலும்

நல்ல முயற்சி 23-Jan-2016 7:40 pm
நற்படைப்பு.... 23-Jan-2016 6:41 pm
அருமையான படைப்பு நட்பை போலவே..... வாழ்த்துக்கள் 22-Jan-2016 9:57 pm
அருமை... 22-Jan-2016 7:45 pm
ஷாமினி அகஸ்டின் - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2016 6:01 pm

புள்ளிகள் சிறைபட்டபோது,
பேரழகு-
கோலம்...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 21-Jan-2016 5:54 pm
ஷாமினி அகஸ்டின் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jan-2016 9:44 pm

காதலாகி கனிந்தது திருமணத்தில்
இருவீட்டாா் சம்மதத்தோடு.....!
மணிக்கணக்காய் பேசிய நாட்கள் கழிந்தன....!
உன்னோடு நானாய் இருந்த நிமிடங்கள் மறைந்தன....!
5 நிமிட இடைவௌியிலும் உன் தோழர்களாய்
கணினியும் தொலைக்காட்சியும் இடம்பெற,,
காணாது போய் விட்டன நம் தனிமைகள்...!
ஒற்றை மகளாய் தாய் பெற்று வளர்த்தியபோதும்
தொியவில்லையடா தனிமை,,
தாயானவள் என் தோழியாகிப்போனதால்....!
திருமணத்தால் நட்பு வட்டம் சிதைய,,,
தனிக்குடித்தனத்தில் நான் நீ வாழ...,,,
ஒட்டிக்கொள்ள வந்த தனிமையை
விரட்டுகின்றேன்,, தினசரி நாட்குறிப்பின் பக்கங்களாய்....!
உணர்ச்சி குமுறல்களாய் தொண்டையில் சிக்கிய வார்த்தைகள்
கண்ணீராய் வெளிவ

மேலும்

காதல் திருமணத்தில் எதிர்பார்ப்புகள் அதிகம் எதிர்பாா்ப்பு ஏமாற்றங்களை தரும்போது தோன்றுவது தனிமையுணர்வு......!!!! ....நன்றி நட்பே.... 20-Jan-2016 2:51 am
கருத்தளித்தமைக்கு நன்றி 20-Jan-2016 2:44 am
திருமண பந்தத்தில் காதல் நிலைப்பது நல்லது தான் தோழரே கருத்திட்டமைக்கு நன்றி 20-Jan-2016 2:42 am
கருத்தளித்தமைக்கு நன்றி 20-Jan-2016 2:39 am
ஷாமினி அகஸ்டின் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2016 9:44 pm

காதலாகி கனிந்தது திருமணத்தில்
இருவீட்டாா் சம்மதத்தோடு.....!
மணிக்கணக்காய் பேசிய நாட்கள் கழிந்தன....!
உன்னோடு நானாய் இருந்த நிமிடங்கள் மறைந்தன....!
5 நிமிட இடைவௌியிலும் உன் தோழர்களாய்
கணினியும் தொலைக்காட்சியும் இடம்பெற,,
காணாது போய் விட்டன நம் தனிமைகள்...!
ஒற்றை மகளாய் தாய் பெற்று வளர்த்தியபோதும்
தொியவில்லையடா தனிமை,,
தாயானவள் என் தோழியாகிப்போனதால்....!
திருமணத்தால் நட்பு வட்டம் சிதைய,,,
தனிக்குடித்தனத்தில் நான் நீ வாழ...,,,
ஒட்டிக்கொள்ள வந்த தனிமையை
விரட்டுகின்றேன்,, தினசரி நாட்குறிப்பின் பக்கங்களாய்....!
உணர்ச்சி குமுறல்களாய் தொண்டையில் சிக்கிய வார்த்தைகள்
கண்ணீராய் வெளிவ

மேலும்

காதல் திருமணத்தில் எதிர்பார்ப்புகள் அதிகம் எதிர்பாா்ப்பு ஏமாற்றங்களை தரும்போது தோன்றுவது தனிமையுணர்வு......!!!! ....நன்றி நட்பே.... 20-Jan-2016 2:51 am
கருத்தளித்தமைக்கு நன்றி 20-Jan-2016 2:44 am
திருமண பந்தத்தில் காதல் நிலைப்பது நல்லது தான் தோழரே கருத்திட்டமைக்கு நன்றி 20-Jan-2016 2:42 am
கருத்தளித்தமைக்கு நன்றி 20-Jan-2016 2:39 am
நவின் அளித்த படைப்பில் (public) Vijay Naveen மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Nov-2015 10:46 pm

மச்சா நாளைக்கு ட்ரீட் டா...வந்திடுங்க மச்சான்...என்றான் மதன்....

மதன்,சிவா,கார்த்தி, ராஜு, இவர்கள் தான் நண்பர்கள்...

மதன் பெரிய இடத்து பையன். மற்றவர்கள் இருவரும் சொல்லும் அளவில் இல்லை எனினும் அவர்களும் பெரிய இடம் தான்...

ராஜு ஒரு அநாதை... அனால் நல்ல இடத்தில் வேலையில் இருக்கிறான்

மதன் கம்பெனிக்கு பெரிய அளவில் டீல் கையெழுத்து ஆகி உள்ளது...அதனால்தான் ட்ரீட்...

அடுத்தநாள் சொன்ன இடத்தில் நால்வரும் சந்தித்தனர்...

என்ன மச்ச ட்ரீட்னு சொன்ன...எங்க ஒன்னத்தையும் காணும்... எனிமே தான் ஆர்டர் பண்ணணுமா என்று ஆர்வத்தில் முந்தினான் கார்த்திக்

மச்சா ட்ரீட் இன்னைக்கு தண்ணி இல்ல...அது மச்சா..

மேலும்

நன்றி தோழி 23-Dec-2015 9:21 am
நல்ல கருத்துள்ள சிறுகதை 08-Dec-2015 2:51 pm
நன்றி செல்ல அண்ணா 08-Nov-2015 1:34 pm
நவீன் நல்ல எண்ணம். நல்ல மனது இருந்துகொண்டுதான் இருக்கிறது எப்போதும். நல்ல நண்பர்களே வாழ்வின் பொக்கிஷம். கூடாத நட்பு ஆபத்தாய்தான் முடியும். நன்று நவீன் 08-Nov-2015 11:05 am
அர்ஷத் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Sep-2015 11:58 am

உன்
ஊடல் திறக்கும்
சாவியாகவே இருக்கிறது
என் கெஞ்சல் - சிலநேரம்
கள்ளச்சாவி ஆகிவிடுகிறது
ஒரு "முத்தம்" ....!!!

காலை
எழுந்தவுடன்
என் கன்னம்
எனும் "ப்ரஷ்" இல்
நீ வைக்கும் பேஸ்ட்
உன் முத்தம்...!!!

உன்னை
பார்த்ததும்
தேனீ திகைத்தது
இவ்வளவு பெரிய
பூவா என்று !!!

வாத்தியார்
வந்ததும்
பிட்டை மறைக்கும்
மாணவனைப்போல
அடிகடி - உன்
முந்தானையை
சரி செய்கிறாய் ...!!!

நீ
எனக்கு
குறுஞ்செய்தி
அனுப்பும்போதெல்லாம்
மகிழ்ச்சியில் குதிக்கிறது
என் கைபேசி ...!!!

தெருவில்
நீ நடந்து
சென்றாய்..
குழந்தைகள்
எல்லாம் கத்தின
ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீம்
என்று ...!!!

இன

மேலும்

நன்றிகள் அண்ணா ....தங்கள் வருகையில் மகிழ்ச்சி ... 23-Sep-2015 12:06 pm
பெரும்பான்மை பத்திகளில் முன்னமே படித்த படித்து கடந்து வந்த சாயல் இருந்திடினும் ஒரு சில பத்திகள் புதுமையாய் !! வாழ்த்துக்கள் !! 23-Sep-2015 11:58 am
நன்றிகள் நட்பே !!! 23-Sep-2015 11:45 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தோழியே 23-Sep-2015 11:44 am
ஷாமினி அகஸ்டின் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2015 10:20 pm

இதோ இந்த கல்லூரியில் தான் படிக்கி்றாள் நந்தினி. இளங்கலை பட்டப்படிப்பு இப்போதுதான் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளாள்.
மாநிறம், களையான முகம் பேருந்து நிறுத்தத்தில் நின்று தரையை பார்ப்பவள். இப்போது ஏனோ சில நாட்களாய் ஓரக்கண்ணால் என்னை சீண்டுகின்றாள், சிந்தனை ஓடியது வாசுவிற்கு. அவன் கவனிக்க தவறாத காரணம் அவள் குனிந்த தலை நிமிராது அமைதியாய் நிற்பது தான். இந்த காலத்தில் இப்படியா??? என வியந்திருக்கின்றான்.
வாசு பரபரப்பான அந்த தெருவில் கடையில் வேலை பாா்ப்பவன். 25 வயது வாலிபன்

அவளை பின் தொடர ஆரம்பித்தவன் அவள் வீட்டை தெரிந்து கொண்டான். கல்லூரி நண்பரிடையே விசாரிக்க நந்தினி என்றும் ஆள் வௌி

மேலும்

ஷாமினி அகஸ்டின் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2015 12:33 pm

ஏன் என்று சொல்ல துணிவில்லை

கேட்பதற்கும் மனம்
ஒப்பவில்லை

காரணம் அறியாது பிரியவும் தெரியவில்லை

இறுதியில்

உன் நட்பை இழந்த தரித்திரவாசி தானோ நான்

மேலும்

ஏன் பிரிவு.. நட்பில் பிரிவு ஏனோ 06-Sep-2015 6:00 pm
ஷாமினி அகஸ்டின் - ஷாமினி அகஸ்டின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2015 8:50 am

இமைகளும் தன் பணி மறந்து விழிகள் உனை ரசித்த நிமிடங்கள்
நான் முதன்முதலாய் உணர்ந்த காதல் வாசமாய்........

♥♥♥♥♥♥♥♥♥♥

காத்திருப்பை சுகமென நான் விரும்பிய நாட்கள்
நேரந்தவறிப்போன
பனிக்கால ஆதவனாய்

♥♥♥♥♥♥♥♥♥♥

நீ சிரித்து பேசிய நிமிடங்கள்
இன்னும் நீளாதா
என தாய் ஏங்கும் குழந்தையின் மழலையாய்

♥♥♥♥♥♥♥♥♥♥

பகிர்ந்துகொண்ட உணர்வுகள்
நான் சேமித்த புதையலாய்

♥♥♥♥♥♥♥♥♥♥

என மறக்கவில்லை நான் ஏதுவும்

நீ காயப்படுத்தி பேசிய
கண பொழுது தவிர

நினைவுகள் சுகமாய்
சுகமான நினைவுகள் மட்டும்
என் நெஞ்சோடு.....

மேலும்

நல்லா இருக்கு 02-Aug-2015 9:01 am
கவியமுதன் அளித்த படைப்பை (public) தர்மராஜ் பெரியசாமி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
ஷாமினி அகஸ்டின் - ஷாமினி அகஸ்டின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2015 8:16 pm

இறைவன் படைப்பின் அழகே..!
தேயாத வெண்மதியே..!
வீதியில் ஓர் வானவில்லாய் வலம் வருபவளே..!

நான் உன்னை பார்த்த நொடி,,
என் வாழ்வின் அதிர்ஷ்டமடி..

சில்லென்று வீசிய தென்றல் காற்று
உன் காற்கூந்தல் அழகை காட்ட
சிந்தையற்று நின்றேனடி...!

என் பார்வை கண்ட நீ
சிரிப்பை மறைக்க
கன்னக்குழி உண்மை காட்டியதடி...!

வெட்கத்தில் சிரிப்பை உன்னுள்
புதைத்த நீ
என் இதயத்தை உடன்
புதைத்தாயடி...!

உன் மதி முகம்
நான் காணும் தரிசனம்
எனவா..?

உன் மான் விழி
நான் கண்டு பருகும் தீர்த்தம் எனவா..?

உன் இதழ்கள்
நான் ஏங்கும் கனவுகள்
எனவா..?

உன் விரல்கள்
நான் கோர்க்க துடிக்கும்
மலர்கள் எனவா...?

மேலும்

கருத்திற்கும் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நன்றி தோழரே 11-Apr-2015 5:41 am
ரொம்ம நல்ல வரிகள் அழகாய் எழுதி உள்ளீர் 10-Apr-2015 10:35 pm
கருத்தளித்த நட்பிற்கு நன்றி 10-Apr-2015 8:29 pm
அழகான கவிதை 10-Apr-2015 8:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (51)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (46)

ரேவதி

ரேவதி

வேலூர்
நாகமணி

நாகமணி

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (52)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே