சிறையில் அழகு

புள்ளிகள் சிறைபட்டபோது,
பேரழகு-
கோலம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்.. (20-Jan-16, 6:01 pm)
பார்வை : 91

மேலே