ஒரு ஊமையின் காதல்

சொல்லவொண்ணா
ஸ்பரிசங்கள்
உள்ளிருந்து ஆட்டுவிக்கும்
மனதில்.....!

தகுதிஎனும் தடையால்
பேச முடியாத
காதலாய்
இன்று..!

எழுதப்படாத
கவிதைகள்
நிரம்பி வழியும்
மனதில்.....!

எழுத்தாகப்
போவதில்லை
என்றுமே.....!

எழுதியவர் : செல்வமணி (20-Jan-16, 7:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 98

மேலே