நவின் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நவின்
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Dec-2014
பார்த்தவர்கள்:  2163
புள்ளி:  94

என்னைப் பற்றி...

தமிழன்

என் படைப்புகள்
நவின் செய்திகள்
நவின் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2020 7:39 am

விஜய் வீட்டின் கதவு தட்டப்பட்டதும்........!

அன்று நடந்ததை அனைத்தும் அந்த டைரியில் எழுதியவன், யவரும் பார்த்திடாமல் இருக்க, தன் படுக்கையின் மெத்தைக்கு அடியில் வைத்தான்.

(இதுவரை நடந்ததில் அவனுக்கு அவள் எவ்வாறு கொல்லபடுவாள் என விளங்கியது, ஆனால் யாரால் என்பதற்கு சற்றும் தடயம் கிடைக்கவில்லை)

பயத்தில் அவனை கண்ட பிரியாவை பார்த்து மெல்லிய புன்னகை உதிர்த்து,
I love you பிரியா, என மறைந்தான்.

சரியாக அன்றைய தினத்தின் 8:30 மணிக்கு அந்த ஒற்றையடி பாதைக்கு சென்றிருந்தான்.

அங்கே பிரியா, அவனுக்காக காத்திருக்க, அவளைக் கண்டு அதே மெல்லிய புன்னகை உதிர்த்து அவன் விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்து நடந்

மேலும்

நவின் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2020 8:31 pm

பிரியா, தன்னைதானே குத்தி கொள்வதை அறிந்திருந்த விஜய் அவளை தடுக்க, வகுப்பில் இருந்த மற்றவர்களின் கண்களுக்கு அவளது கையை விஜய், அவளது விருப்பமில்லாமல் பிடித்திருப்பதை போன்ற பிம்பமே தோன்றிருக்கும்

அந்த வகுப்பின் வேதியியல் ஆசிரியர் விஜயின் கைகளை பிரியாவின் கைகளிடமிருந்து தளர்த்திய மறுகணம், பிரியா தன் பேனாவினால் தன்னை தானே குத்திக்கொண்டாள்.

மொத்த வகுப்புமே பயத்தில் உறைந்து நிற்க, விஜய் தனது காலக்கடிகாரத்தில் அன்றைய தினத்தில் காலை 7 மணிக்கு செல்லும்படி அழுத்தியதின் விளைவாக!!!!!!! 7 மணிக்கு சென்றிருந்தான்.

விஜய் அங்கே குளித்துக் கொண்டிருந்தான், குளித்து வெளியே வந்தவன்

அம்மா!!!!

அம்மா!!! 

மேலும்

நவின் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2020 4:31 pm

பிரியா, அவளது காதலை விஜயிடம் சொல்லி இன்றுதான் முதல் நாள் என்பதால் விஜய் வரும்வரை, அவர்கள் பள்ளிக்கு எப்போதும் செல்லும் அந்த ஒத்தையடி பாதையில் அவனுக்காக காத்திருந்தாள்

ஐந்து நிமிடத்தில் அவனும் வந்துவிட, இருவரும் சேர்ந்தே அந்த ஒத்தையடி பதையின் வழியாக சென்றனர்.

பிரியாவிற்கு என்னவோ! அவள் காதலித்து  ஒரு நாள் தான் ஆகிறது, ஆனால் விஜய்க்கு அவ்வாறு இல்லை........... அவளை அவன்  காதலித்து இன்றோடு பதினாறு வருடம் ஆகிறது.......!

எதையும் பேசாமல் இருவரின் கைகள் உரசிய படி நடந்தவர்களுக்கு இடையேயான தூரம் குறைந்து கொண்டே சென்றதால் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டனர்,

தங்களுக்கு இடையேயான மோதலால் இருவரும்,

மேலும்

நவின் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2020 12:17 pm

தன் முகமுழுக்க தாடியும், சுற்றிலும் தூசிப்படிந்த அறையில் மிகவும் அழுக்கு பிடித்த உருவத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன்!
"உகோவ்"    "உகோவ்"   "உகோவ்"
I finally found it..... Found it  என பெரும் மகிழ்ச்சியில் கத்தி, தான் கண்டறிந்த முட்டை வடிவிலான கடிகாரம் போன்ற அமைப்பொன்றில் 20.10.2011 என்ற தினத்தை சொடுக்கி, 5:25 என்ற கணத்தையும் சொடுக்கினான்

திடீரென அவனுக்கருகில் ஒரு கருப்பு நிற குழி ஒன்று தோன்றி அவனை உள்ளிழுத்தது.

சூரியன் தான் உறங்க செல்லும் கணத்தில் வானில் இறுதியாய் தன் ஆதிக்கத்தை செலுத்த எண்ணி தன் நெருப்பு கதிர்களை பாய்ச்சிக்கோண்டிருக்க, நாம் முதலில் கண்ட அந்த முப்பது வயது மதிக்

மேலும்

நவின் - நவின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2017 1:40 pm

குள்ள நரி திருட கூடாது
என்கின்றது, மழழைகள்

அவர்களுக்கு என்ன தெரியும்
அவன் இதயத்தை திருடியது
டோரா என்று
.........................

எங்க நாம போறோம்,
என்கின்றாள் மேப்பிடம்! டோரா

அவள் வர போவது தன்
இதயத்திடம், என மேப்பை
மாற்ற போகிறது குள்ளநரி
.........................

வண்ண வண்ண நட்சத்திரத்தை
துரத்தி பயண படுகிறாள் டோரா!

சின்னசிறு காதலியை துரத்தி பயணிக்கிறது
குள்ளநரி
.........................

எங்கே மேப் எங்கே புஜ்ஜி
என தேடுக்கின்றாள் டோரா

தன்னை ஒரு கணமாவது அவள்
நினைக்க மாட்டாள என ஏக்கத்தில்
குள்ளநரி
.........................

முடியாமல் தூக்கிறாள் அவள்
பேக்கை,

மேலும்

நன்றி நண்பா 05-May-2017 6:08 pm
முடியாமல் தூக்கிறாள் அவள் பேக்கை, அறிந்ததால் அருகில் வருகிறது குள்ளநரி, இது அறியாமல் அலறுது மழலைகள் குள்ளநரி குள்ளநரி குள்ளநரி என்று/// ஹாஹா செம சகோ... 05-May-2017 3:04 pm
நவின் - dkmalathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2016 4:44 pm

என் முகத்தில் தண்ணீரை யாரோ தெளித்து, உலுக்கி எழுப்பினார்கள்.
கண் விழித்து சுற்றி முற்றிலும் பார்த்தேன்.
எனக்கு ஒன்றும் நினைவில்லை; அழுகை வரவில்லை; துக்கம் தொண்டையை அடைத்துகொண்டு மூச்சு விட முடியவில்லை.

சஞ்ஜனா எப்படி சாக முடியும்? இப்படிக் கூட கொலை செய்யலாமா? உண்மையாகவே செத்துட்டாளா? நான் கனவு காணுகிறேனா? கையைப் பல முறை கிள்ளிப் பார்த்தேன். வலிக்கிறது.. அப்படியென்றால் என் கனவில் மண்ணைப் போட்டு மூடிவிட்டார்களா?

பிணம் வைக்கப்பட்ட திசையைப் பார்த்தேன்.
“ஆ...ஐயோ... சஞ்சனாஆஆஆ.. ..”
நான் கத்தும்போது என் நெஞ்சு வெடித்து, இரத்தம் கசியும் வலியை உணர்ந்தேன். ரிஷி என்னைச் சமாதானப் படுத்துகிறா

மேலும்

அக்கா உயிரோட இருக்க மாரி எழுது அக்கா ப்ளீஸ் 22-Jan-2016 9:50 pm
இன்னும் யோசிக்கல நண்பா! எங்கேயாவது ஒரு twist வெச்சு பாக்குறேன். 22-Jan-2016 9:21 pm
அக்கா அந்த பொண்ணு உயிரோட வருமா அக்கா 22-Jan-2016 9:17 pm
ரொம்ப நன்றி... இன்னும் நல்லா எழுத முயற்சி செய்யுறேன்! 22-Jan-2016 9:11 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) மீ மணிகண்டன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Nov-2015 9:15 am

வெளிநாட்டிலிருந்து...
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
நலந்தான் ஆத்தா
நாங்கல்லாம் இங்க
நிம்மதிதானா
நீங்கள்ளாம் அங்க

ஆடுமேய்க்கிறேன்னு
அதுகளோடு சுத்தாத
வெள்ளாமை பாக்குறேன்னு
வெயில்லையும் சுத்தாத

ஊரைவிட்டுவந்தாலும்
உங்களைத்தான் உசுருக்குள்ள
தாங்கியிருக்கேன்.
கட்டம்போட்ட சேலையும்
கல்லுவச்ச தோடும்
தங்கச்சிக்கு வாங்கியிருக்கேன்.

மருங்கிவய வெளஞ்சா
கருப்பனுக்குப் பொங்க வையி
வெளையாமப் போச்சுன்னா
பந்தியில நொங்க வைய்யி

வந்த மொதநாளே விழுந்திருச்சு
ஊர்ல ஆடுன பல்லு
கந்தசாமி பழனிவேலு எல்லாரையும்
கேட்டேனு சொல்லு

போனவாரம் வாத்தியாரு வீட்டு
ஃபோனுக்கு கூப்ட்டுர

மேலும்

அண்ணா செம அண்ணா 11-Jan-2016 9:02 pm
சகோதரி அனுவிற்கு என் நன்றிகள் 09-Nov-2015 1:12 pm
ஹஹ நன்றி நண்பரே ரசிக்கும்படியான கருத்தில் மகிழ்ந்தேன் 09-Nov-2015 1:12 pm
வரவு செலவுல வச்சுபுட்டீக மைய்ய... கண்ணுல ஒத்திக்கணும் காட்டுங்க கைய்ய... வாழ்க வளமுடன் 09-Nov-2015 1:05 pm
மொழியரசு அளித்த போட்டியை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

போட்டியில் யார் கலந்து கொள்ளலாம்

1. அனைத்து கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

போட்டிகள் விபரம்

கவிதைத் தலைப்புகள்:
பெண்
மொழி
இயற்கை
மழை
காதல்

சிறுகதைத்தலைப்புகள்:
காதல்
குடும்பம்
வாழ்க்கை
அறிவியல்
புனைவு
இயற்கை
பெண்

கட்டுரைத்தலைப்புகள்:
தமிழரின் கலாச்சாரம்
தமிழனும் அறிவியலும்
வள்ளுவரின் பார்வையில் உழவு
மேதகு அப்துல்கலாமும் தமிழ் ஆர்வமும்
இலக்கியத்தில் காதல்
மனிததெய்வம் காந்தியடிகளின் அன்புவழி

மேலும்

எமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளோம் 28-Apr-2016 8:55 pm
யார் பரிசு பெற்றார்கள் ? 15-Apr-2016 8:43 am
ஆம் உண்மை தோழா 15-Apr-2016 8:41 am
கடந்த ஆண்டு முதல் , 200 பணம் செலுத்துங்கள் , நூறு பணம் செலுத்துங்கள் உங்கள் கவிதை எங்கள் புத்தகத்தில் வெளியாகுமென்று பல மின்னஞ்சல்களை பார்த்தாகிவிட்டதும் , செலுத்திய பணத்திற்கு இதுவரை விடையேதும் கிடைக்காததும் மனம் வருந்தத்தக்க நிகழ்வுகள் .. மாணவர்கள் நலன் கருதி இட்ட கணக்கே , கடைசி கருத்தாக .. மேற்கூறியவை அனைத்தும் நடக்கும் பட்சத்தில் மகிழ்ச்சியே , நன்றி ! நாமு, படிக்கப் பட்டேன் தோழா 15-Apr-2016 8:40 am
நவின் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2016 9:16 pm

நிறம் மாறிய நெஞ்சம்
************************
"என்ன மச்சான்.... இது எத்தனாவது?" சுரேஷ்.

முகத்தை சுழித்தவாறே நவீன் "11ன்னு நினைக்கிறேன் மாம்ஸ். வரியா.... சாயங்காலம் போலாமா...?"

"அடையார்தானே! கிளம்பிட்டு போன் பண்ணு மச்சான்"

"இந்த முறையாவது பொண்ணு நான் நினச்சபடி இருக்கணும்னு வழிவிடு விநாயகர்கிட்டே வேண்டிட்டு வா மாம்ஸ்"

"கவலைப்படாதடா.... எல்லாம் நீ நினச்சபடியே அமையும்"

...........

அன்றிரவு, ஸ்கூட்டரில் இருவரும் திரும்பி வரும் போது..."ஏண்டா... பொண்ண பிடிக்கலைன்னு சொன்னே..? நல்ல குடும்பம். ஒரே பொண்ணு. பார்க்க லட்சணமா அடக்கமா இருக்கு. கை நிறைய சம்பளம். வேற என்னடா வேணும்?"

"இல்ல

மேலும்

மிக்க நன்றி நன்றி 06-Jan-2016 3:15 pm
நவின் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-Dec-2015 8:49 am

ஆதவனும் வெட்கத்தால்
சிகப்பது...
உந்தன் தாவணி விலகலால் தானோ?...

நீ பூந்தொட்டி கேட்டாய்
நானோ உனக்காக நாற்காலி
வாங்கிவந்தேன்...
இதிலும் பூதானே அமர போகிறது

நிலவுக்கு எனக்கும் என்ன வித்தியாசம் என்கின்றாய்...
அது அக்கா
நீ தங்கை என்கின்றேன் நான்

நொடிக்கு நொடி
பூக்கும் பூ என்ன?
என்றேன்...
சிரிப்பு என்றாய்
தவறு உந்தன் சிரிப்பு

அனைத்து வண்ணத்துபூச்சிகளும்
தேன் சுமக்க...
என் வீட்டு வண்ணத்துபூச்சி மட்டும் தண்ணிக்குடம் சுமக்கிறது

நான் உனக்கு வாங்கிய பூவை
தோழி கேட்கிறாள்
தேவதைக்கு வாங்கிய பூ சிறு பெண்ணிற்கா?
என கைவிரிக்கிறேன் நான்

மேலும்

இதிலும் பூதானே அமரப்போகிறது... என் வீட்டு வண்ணத்துப்பூச்சி தண்ணீர்க்குடம் சுமக்கிறது ...! நற்கவி...! 19-Dec-2015 7:30 pm
Nilavukum enakum enna vithyasam Nilavu akka ne thangai. Arumai migavum arumai 19-Dec-2015 3:03 pm
Wow....😉 19-Dec-2015 11:51 am
வா வா நவீன் .... நீ என் இனமடா .... தொடரட்டும் சாரல்கள் !! நீ பூந்தொட்டி கேட்டாய் நானோ உனக்காக நாற்காலி வாங்கிவந்தேன்... இதிலும் பூதானே அமர போகிறது . அடடா .... ரசித்தேன் ருசித்தேன் ருசி தேன் .... 19-Dec-2015 11:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (95)

பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
சுரேஷ்குமார்

சுரேஷ்குமார்

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (97)

இவரை பின்தொடர்பவர்கள் (95)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
தீனா

தீனா

மதுரை
மேலே