தீனா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தீனா |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 04-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 247 |
புள்ளி | : 69 |
கற்பனையில் கண்டதை கவிதையாக எழுதுகிறேன். எழுதியது பிடிக்காவிடில் எழுத்தாணியை எடுத்து என் தலையில் குற்றிகொள்ள நான் ஒன்றும் சீள்த்தலைசாத்தனார் அல்ல. நீங்கள் பிடிக்காமல் காட்டும் முகபாவனையையும் ரசிக்கும் பித்தன் நான்.rnrnபடிக்காததை கொடுத்து படிக்க வைத்து rnபடித்தது பிடிக்காததுபோல் நடிக்கும் rnஉங்கள் நடிப்பையும் எனக்கு பிடிக்கும்.
நிறைமதியில் ஒரு சிறுமதி
உன் நெற்றியிலே திருஷ்டிப்பொட்டு..
தலையில் செயற்கைப் பூப்பூத்த
இயற்கைச் செடியே!
சுட்டும் விரல் ஒன்றில்
சுற்றும் பூமி தாங்கும்
சுத்த இறையே!
உனது இந்தப் பார்வைக்கான
புரிதல் தேடியலைந்து முட்டாளைப்போன
ஞானிதான் நான்....
இருந்தும், அர்த்தம் அறியாமல்
அவதிப்படும் இந்த அப்பாவிக்கு
ஆறுதல்கூற நீ எத்தனிக்கும்போது
அம்மா என்று சரியாய் சொல்கிறாய்!
அப்பாவை தப்பாய் உச்சரிக்கிறாய்!
அடுத்து நீ கூறும் சங்கீதங்கள்
ஒன்றுமே புரியாவிட்டாலும்
எனது காதுகள் தேனால்
கழுவிடப்பட்டது போல் பிரமிக்கிறேன்!
அழுகும் அழகே!
என்றும் அழுகா அதிசயமே!
முல்லைக்கு தேர்தந்த
பார
நிறைமதியில் ஒரு சிறுமதி
உன் நெற்றியிலே திருஷ்டிப்பொட்டு..
தலையில் செயற்கைப் பூப்பூத்த
இயற்கைச் செடியே!
சுட்டும் விரல் ஒன்றில்
சுற்றும் பூமி தாங்கும்
சுத்த இறையே!
உனது இந்தப் பார்வைக்கான
புரிதல் தேடியலைந்து முட்டாளைப்போன
ஞானிதான் நான்....
இருந்தும், அர்த்தம் அறியாமல்
அவதிப்படும் இந்த அப்பாவிக்கு
ஆறுதல்கூற நீ எத்தனிக்கும்போது
அம்மா என்று சரியாய் சொல்கிறாய்!
அப்பாவை தப்பாய் உச்சரிக்கிறாய்!
அடுத்து நீ கூறும் சங்கீதங்கள்
ஒன்றுமே புரியாவிட்டாலும்
எனது காதுகள் தேனால்
கழுவிடப்பட்டது போல் பிரமிக்கிறேன்!
அழுகும் அழகே!
என்றும் அழுகா அதிசயமே!
முல்லைக்கு தேர்தந்த
பார
கதவு திறந்திருக்கு-உன்
நினைவென்கோ போயிருக்கு,
காதல் பறவைரெண்டை-உன்
கண்கள் பார்த்திருக்கு.,
கொதித்து உடலிற்கு
குடத்தில் நீரிருக்கு.,
பட்டு உடுத்தி இந்த
மொட்டு பூத்திருக்கு.
களவுக்கதிரவனே கன்னம் வருடாதே !
காதலன் வரவுக்காய் கன்னி காத்திருக்காள் !.
-கங்கைமணி
பள்ளமேடான சாலை
பரதமாடும் பேருந்து
பிரசவ வலியில்
பிரயாணிக்கும் பயணிகள்
வேலைக்குப் போகும்
அக்கூட்டத்திடையே
வேலைசெய்து கொண்டிருக்கும்
அவ்விருவர்
ஒருவன் பேசாமலே...
ஒருவன் பேசிக்கொண்டே...
சில்லரையின் சிக்கல்களும்
சாலையின் மோசங்களும்
அவரவர் முகத்தை
முறுக்குச்சுட வைத்தாலும்
நிறுத்தம் வந்தால் ஊதுவதும்
சப்தம் கேட்டால் நிறுத்துவதும்
தவறாத அணிச்சை செயலாகிறது
அந்தத் தற்காலிக கைதிகளுக்கு.
பள்ளமேடான சாலை
பரதமாடும் பேருந்து
பிரசவ வலியில்
பிரயாணிக்கும் பயணிகள்
வேலைக்குப் போகும்
அக்கூட்டத்திடையே
வேலைசெய்து கொண்டிருக்கும்
அவ்விருவர்
ஒருவன் பேசாமலே...
ஒருவன் பேசிக்கொண்டே...
சில்லரையின் சிக்கல்களும்
சாலையின் மோசங்களும்
அவரவர் முகத்தை
முறுக்குச்சுட வைத்தாலும்
நிறுத்தம் வந்தால் ஊதுவதும்
சப்தம் கேட்டால் நிறுத்துவதும்
தவறாத அணிச்சை செயலாகிறது
அந்தத் தற்காலிக கைதிகளுக்கு.
கர்ப்பிணியைத் தின்று
கருவைத் துப்பினேன்!
இன்று
குப்பையிலே குழந்தை
முளைக்கிறாள்!
விரும்பி உண்ட
பழமோ... மலமாய்!
வேண்டாத விதையோ...
நாளை மரமாய்!
கர்ப்பிணியைத் தின்று
கருவைத் துப்பினேன்!
இன்று
குப்பையிலே குழந்தை
முளைக்கிறாள்!
விரும்பி உண்ட
பழமோ... மலமாய்!
வேண்டாத விதையோ...
நாளை மரமாய்!
மேற்கூரை இல்லாத
குளியலறைக்குள்
என்னவள் மேனியில்
மஞ்சளிட்டாள்!
அங்கே....
வானக் கண்ணாடியில்
பிரதிபலிப்பு!
அனைவருக்கும் அது
அந்திமாலை....
எனக்கோ... அது
பந்திமாலை!
மேற்கூரை இல்லாத
குளியலறைக்குள்
என்னவள் மேனியில்
மஞ்சளிட்டாள்!
அங்கே....
வானக் கண்ணாடியில்
பிரதிபலிப்பு!
அனைவருக்கும் அது
அந்திமாலை....
எனக்கோ... அது
பந்திமாலை!
மேற்கூரை இல்லாத
குளியலறைக்குள்
என்னவள் மேனியில்
மஞ்சளிட்டாள்!
அங்கே....
வானக் கண்ணாடியில்
பிரதிபலிப்பு!
அனைவருக்கும் அது
அந்திமாலை....
எனக்கோ... அது
பந்திமாலை!
அரை மாதத்தில்
முழுமையாய் கர்ப்பமானாள்
நிலா!
யார் காரணம்....?
தெரியலையே......
அடுத்தமுறை
கதவைச் சாத்தும் போது
கண்டறிய வேண்டும்...
அது அமாவாசையா...
அல்ல
அம்மாவாக ஆசையா?.. என்று.
இல்லை! இல்லை!
அது...
பள்ளிக்குச் செல்லையில் (பள்ளிக்கு = தூக்கம் & பாடசாலை)
நடக்கும் பாலியல் கொடுமை!
அவள் அனுபவச் சொல்லால்
நொந்துபோன அவன்....
இதுவரை
ஆசைக்கு தொட்ட
ஸ்பரிசத்தை
அவள் ஆறுதலுக்கு
செலவு செய்தான்.....
எப்பொழுதும் போல அவன்
வரம் கேட்டுக் கொண்டிருக்கிறான்...
எப்பொழுதும் போல
அவனை வரம் கேட்க விடாமல்
இம்சித்துக் கொண்டிருக்கிது அவன் குழந்தை...
எப்பொழுதும் போல
அவனுக்கு தெரிந்திருக்க வில்லை...
அப்படி இம்சிக்கும் வரத்தை
கடவுள் அந்த குழந்தைக்கு
கொடுத்திருக்க கூடும் என்று....
நண்பர்கள் (196)

சகா சலீம் கான்
சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

fasrina
mawanella - srilanka

பிரகாஷ்
சேலம், தமிழ்நாடு

தர்மராஜன்
கோபிசெட்டிபாளையம்
