குப்பையிலே கோமாதா

கர்ப்பிணியைத் தின்று
கருவைத் துப்பினேன்!
இன்று
குப்பையிலே குழந்தை
முளைக்கிறாள்!
விரும்பி உண்ட
பழமோ... மலமாய்!
வேண்டாத விதையோ...
நாளை மரமாய்!

எழுதியவர் : தினம் அரசன் (9-Oct-15, 1:10 am)
பார்வை : 172

மேலே