சுரேஷ்குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சுரேஷ்குமார்
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி :  22-Jan-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Feb-2014
பார்த்தவர்கள்:  461
புள்ளி:  38

என்னைப் பற்றி...

.

என் படைப்புகள்
சுரேஷ்குமார் செய்திகள்
சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2018 1:11 am

மண்ணில் விழுந்தமழை மனிதற்கே அன்றோ? இதை
எண்ணிப் பாராமல் ஏய்ப்பதுவும் நன்றோ?
கன்னிக் காவிரிப்பெண், ஏங்கிக் கலங்குவதும் நன்றோ - அவள்
காதற் கணவனந்த வங்கம் காண்பதுவும் என்றோ?
அப்பெண்வீடு வந்தாலே கழிப் பேரின்பம் நமதன்றோ - சற்றே
பேயாட்டம் ஆடிடினும் அவள் பெறற்கரிய மகளன்றோ?
தாய்வீட்டில் சிறைப்பட்டு அணைக்கட்டில் தவிக்கிறாள் - தன்
தாளாத துன்பத்தால் தண்மேனி குறுக்கின்றாள்
மற்றவீடு என்றாலும் மணாளன்தன் மனையன்றோ - பெண்
பெற்றவீட்டு பெருமையெல்லாம் புகுந்தவீட்டின் வளத்திலன்றோ?

சம்மந்திச் சண்டையெல்லாம் சந்திவரல் இழிவன்றோ? - இதில்
சர்வமந்த சாக்காடு சந்ததிக்கே, மெய்யன்றோ?
மாரியீந்த நீர்யாவும் மக்கட்

மேலும்

அன்போடு அண்டை நாட்டவர் நம் உரிமைக்கும் நம் மக்கள் விவசாயத்திற்கும் நம் வாழ்வுக்கும் மதிப்பு அளித்தால் நாமும் அன்பு அஹிம்சை பற்றி வாழ்க்கைப் பயணம் தொடரலாம் பர்மா --இலங்கை பாகிஸ்தான் நேபாள்ம் , சீனா, நமக்கு ஒரு பாடம் 08-Feb-2018 2:02 pm
நான் மத்திய அரசில் ரெயில்வே மருத்துவத்துறையில் 1973கேரளாவிலும் 1974கர்நாடகாவிலும் 1976ஆந்திராவிலும் 1978 முதல் தமிழ் நாட்டிலும் பணி புரிந்தபோது அனைவரது நட்பு உரிமைக்காக குரல் கொடுத்து தொழிற்சங்கங்களில் பணி புரிந்த அனுபவம் இந்தியா வாழ் மக்கள் இன்று , இலங்கை பாகிஸ்தான்,, வங்காளதேசம்,, சீனா,மலேசியா சிங்கப்பூர் , பர்மா,நாடுகளில் படும் சிரமம் கண்டு கண்ணீர் சிந்தி உள்ளேன் வள்ளுவர் வழி காந்திய அஹிம்சை இனி நமக்கு வேண்டாமே ! போராடுவோம் பெண்மை போற்றுவோம் நன்றி 08-Feb-2018 1:54 pm
தோழரே! பாரதி கண்ட புது யுகம் பக்கத்து வீட்டுடன் பகை கொண்டு வாழ்வதா? "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" என்பதல்லவா வள்ளுவன் காட்டிய வழி? அனைத்தும் மாறும் காலமும் வரும்; அன்பால் இவ்வையம் அமைதியும் பெறும்! 08-Feb-2018 10:23 am
நதிகளுக்கான சண்டையிலும் இங்கு உதிர அருவிகள் பெருக்கெடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 11:12 am
சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

சுரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்

சுரேஷ்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
31-Dec-2015 10:10 pm

இன்றைய இளைஞர்களின் பாதை எதிர்காலாத்தை நோக்கியதா? சமுதாயத்தை நோக்கியதா? நோக்கமற்றதா?

மேலும்

முதலில் இந்த கேள்வியை எழுப்பிய உங்களது பாதை எதை நோக்கியது 01-Jan-2016 8:06 pm
எதிர்காலத்தை நோக்கிய samuthayam பற்றிக் கவலை கொல்லாத நோக்கம் அற்றது.. 01-Jan-2016 7:57 pm
இன்றைய இளைஞர்களின் பாதை... வயிற்றை நோக்கியது வாழ்வை வாழ்வாதாரத்தை நோக்கியது. மற்றவை அதன் பின் . இந்த ஆதாரத்தை தர எந்த அரசியலுக்கோ அரசாங்கத்திற்கோ திறன் இருக்கிறதா என்பதை ஆராயுங்கள் . தின்னு கொழுத்த தெருத் தண்டிகள் பீப் சாங் பாடித் திரியலாம். படித்து பட்டம் பெற்ற திறமையுள்ள இளைஞர்கள் இங்கே WEEP SONG பாடிகொண்டிருக்கிறார்கள் வேலையின்றி வாழ்வாதாரமின்றி என்பது நிதரிசனமான உண்மை. தெரு மூலையில் காத்திருக்கிறது தேர்தல் . கீறல் விழுந்த பழைய கிராம போன் ரிக்கார்டு மாதிரி ஓல்ட் சாங் பாடி வரப்போகிறார்கள் அரசியல் வாதிகள். 01-Jan-2016 10:28 am
சுரேஷ்குமார் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
27-Dec-2015 6:30 pm

திருமணங்களில் சிறந்தது காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?

மேலும்

சுரேஷ்குமார் - பிரதீப் ராஜேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2015 10:44 am

என்னவள்,
இந்த ஒரு வார்த்தையில் அடங்கி விட்டது,
"அவள் யாருக்கு உரிமை?"
என்ற கேள்விக்கு பதில்...............

ஆம்,
நல்ல நேரம் பார்த்து தான் மாலைசுடினேன்..
அவளாக இருந்தவளையும் என்னவள்லாக்கி கொண்டேன்!!!!!

முதல்லிரு வாரம்,
மருந்தும், விருந்துந்துமாக சென்றது
எங்கள் உறவினருடன்.........................

அடுத்த இரு மாதம்,
மகிழ்ச்சி என்னும் படகு கொண்டு
வாழ்கை கடலில் பயணித்தோம்...............

அடுத்த சில நாட்கள்,
கல்லடி பட்ட மரம் போல் கலங்கினோம்,,
சிறு சிறு மோதலினால்...............

பிறகு,
அடித்தது புயல் எங்கள் வாழ்வில்,
அறிதலும் புரிதலும் எங்களை வெறுத்து அகன்றதால்.......

மேலும்

சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Dec-2015 9:01 pm

கூவிடும் குயிலும் முகிலும்
குதித்திடும் மயிலும் மரமும்
தாவிடும் மரையும் மலையும்
தழைத்திடும் தளிரும் விதையும்
அன்னமும் அமுதும் தேனும்
ஆனையும் அளையின் பாம்பும்
புன்னையின் நிழலும் குளிரும்
தென்னையின் நீரும் கனியும்
புனலும் பூக்களின் மனமும்
புதுக்குழலும் குழவியின் குரலும்
மணலும் மதுவின் சுவையும்
மாக்கடலும் கலைகளின் கவினும்

விண்ணும் வீணையின் பண்ணும்
விளைமுத்தும் முளைத்திடும் நிலவும்
எண்ணும் எழுநிற வில்லும்
எழில்விழியும் விரிந்திடும் சுடரும்
கன்னியும் களிசேர்க் காதலும்
கழிப்பொன்னும் பொழிந்திடும் மழையும்

மேலும்

சந்தங்கள் பிடித்து விளையாடும் எழுத்துக்களின் அணிவகுப்பு.அழகான வரிகளில் நகரும் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 12:45 am
சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2015 9:58 pm

மதத்தை அடிப்படையாக வைத்து மனிதர்களை எடை போடுவது சரியா? தவறா?

மேலும்

தவறு.எல்லா மனிதர்களும் சமமே.மதத்தின் பார்வையில் அவர்களை தனிமைபடுத்த நினைப்பது சில சுயநலவாதிகளின் நரிவேலையே.ஒவ்வொரு மனிதனும் உயர்வதும் தாழ்வதும் அவரவர் செயல்களாலேதான் என்பதை வள்ளுவர் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் " எனும் குரலில் அப்போதே தெரிவித்துவிட்டார். சகிப்பதற்கு ஒரு குறையும் இல்லாத வேலையில் சகிப்புத்தன்மை பற்றிய பேச்செதற்கு? 28-Dec-2015 9:34 pm
செ நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Dec-2015 10:59 pm

உன் மௌனங்களை...
மொழி பெயர்க்க
துடித்து கொண்டிருக்கின்றேன்..
ஆயுதங்களாய் அவை
என்னை திருப்பித்தாக்க
அன்பே...!!!
நொருங்கி போகின்றது
என் இதயம்.

நீ மௌனித்த கணம் தொட்டு,
உன்
மௌன சுழலில்
சிக்கித்தவித்து.. நானும்
தளர்ந்து விட்டேன்
உன் நீடித்த மௌனத்தின் முடிவு
என் மரணம்..!!

மேலும்

ம்..????? 01-Jan-2016 3:30 pm
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......................................... 01-Jan-2016 9:56 am
மிக்க நன்றி.. நமக்கு பிடித்தவர்களுக்கு தான் எப்பொழுதும் நம்மை பிடிப்பதில்லை..!! 30-Dec-2015 5:54 pm
மௌனம் ஒரு வகையில்.. பழி தீர்க்கும் ஆயுதம் தான் 30-Dec-2015 5:51 pm
செ நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Dec-2015 11:24 pm

அழகற்ற கவிதைகள்
இரசிக்கப் படுவதில்லை
உதாரணம்..
நானும் என் காதலும்!!!

மேலும்

நிதர்சனம்........... 01-Jan-2016 9:54 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 30-Dec-2015 5:49 pm
கருத்திற்கு மிக்க நன்றி...!! 30-Dec-2015 5:46 pm
உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும் அழகு தான் 30-Dec-2015 4:42 pm
சுரேஷ்குமார் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2015 10:11 pm

பாவாடைச் சட்டை போட்ட
****பாப்பாவும் பார்க்குது !
ஆவாரம் பூவைப் போல
****அழகாகச் சிரிக்குது !
நாவாரத் தானும் பாடும்
****நாடகமும் நடத்துது !
நோவாமல் தாளம் போட்டு
****நுள்ளியுள்ளம் இழுக்குது !!

கால்கொலுசின் சலங்கைச் சத்தம்
****காதில்தேன் பாய்ச்சுது !
பால்வடியும் பிள்ளை முகமும்
****பாங்குடனே இருக்குது !
மேல்மாடி வீட்டிற் குள்ளே
****மெய்சொக்க வைக்குது !
வேல்முருகன் அருளி னாலே
****விளையாடி மகிழுது !

மேலும்

பாப்பாவுக்கான பா பாலாய் இனிக்கிறது.. 30-Dec-2015 10:12 am
புன்னகை யெனும்பூ மலர்த்தும் பாப்பா வெனும் அழகியலை இன்னமுதச் சொற்கள் கொண்டு இங்களித்தக் கவி பார்த்து என்னகமும் குளிரு தம்மா இதயமது நிறையு தம்மா அன்னநடை அழகெ னினும் அதனினுமழகு அம்மாஉம் கவிநடை !!!! 30-Dec-2015 9:34 am
ஆஹா அழகிய சொல்லின் எழுத்து மாநாடு என்பேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 12:30 am
அழகாய் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Dec-2015 11:22 pm
சுரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2015 11:19 pm

ஒருவன்: டேய் என்னடா இது? என் கரீம் இவ்வளோ சந்தோசமா இருக்கான்?
மற்றொருவன்: அட டிவி விளம்பரத்துல பேர்னஸ் 'கிரீம்'னு சொன்னத கேட்டு அவன் பேருன்னு நெனசுட்டான்பா

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
நவின்

நவின்

நாகர்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (24)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (24)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே