உன் மௌனம்

உன் மௌனங்களை...
மொழி பெயர்க்க
துடித்து கொண்டிருக்கின்றேன்..
ஆயுதங்களாய் அவை
என்னை திருப்பித்தாக்க
அன்பே...!!!
நொருங்கி போகின்றது
என் இதயம்.

நீ மௌனித்த கணம் தொட்டு,
உன்
மௌன சுழலில்
சிக்கித்தவித்து.. நானும்
தளர்ந்து விட்டேன்
உன் நீடித்த மௌனத்தின் முடிவு
என் மரணம்..!!

எழுதியவர் : இவள் நிலா (29-Dec-15, 10:59 pm)
Tanglish : un mounam
பார்வை : 369

மேலே