un mounam

un mownangalai...
mozhi பெயர்க்க
thudithu கொண்டிருக்கின்றேன்..
aayuthangalaay avai
ennai திருப்பித்தாக்க
அன்பே...!!!
நொருங்கி pokindrathu
en ithayam.

nee mounaித்த kanam தொட்டு,
un
mouna suzhalil
சிக்கித்தவித்து.. naanum
thalarnthu vitten
un neeடித்த mounaத்தின் mudivu
en மரணம்..!!
Written : இவள் நிலா (29-Dec-15, 10:59 pm)
Added : Nila niranjala


புதிதாக இணைந்தவர்

மேலே