மாரிக்கண்ணுகாளிதாஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மாரிக்கண்ணுகாளிதாஸ்
இடம்:  குளத்தூர்
பிறந்த தேதி :  17-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Mar-2014
பார்த்தவர்கள்:  427
புள்ளி:  62

என்னைப் பற்றி...

அறிவியல் ஆசிரியர்

http://marikannukalidass.blogspot.in/

என் படைப்புகள்
மாரிக்கண்ணுகாளிதாஸ் செய்திகள்
மாரிக்கண்ணுகாளிதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2015 3:33 pm

கணபதி விளக்கம்
கணம் + பதி = கணபதி. கணம் என்றால் விலங்கு பதி என்றால் பதிவு , அதாவது விலங்கினங்களின் பதிவு
யோக சூத்திரத்தில் முதலில் நாம் தொடங்க வேண்டியது விலங்கினங்களின் பதிவு. நாம் பல்வேறு பிறவிகள் தண்டி வந்திருக்கிறோம். ஒரு செல் இரண்டு செல்லாக இரண்டு செல் நான்காக இப்படி பெருகி உயிரினமானது உருவானது . இது பல்வேறு உயிரின மாற்றம் பெற்று இன்று மனித உருவேடுதிருக்கிறோம் .இந்த பூத உடலில் எல்லா பதிவுகளும் உள்ளன. இந்த பதிவுகளை அளித்து மேம்பாடு அடைவதே நோக்கம். நம்முள் இருக்கின்ற விலங்கு பதிவை நீகுவதர்க்கே நாம் கணபதியை நினைக்கின்றோம். அதாவது கணபதி என்று சொல்லக்கூடியது மூலாதாரம். இங்கே நினைவை செலுத்தி

மேலும்

மாரிக்கண்ணுகாளிதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2014 8:02 pm

mmm

மேலும்

அருமை பதிவுங்க! ஆனா இந்த காலத்துல உடல் நலம் பேணி கடத்தல் என்பது அறிவாளிகள் யாருக்கும் தெரிய மாட்டேங்குதுங்க. கண்ட நேரத்துக்கு எழுந்து/ சாப்பிட்டு /உறங்கி ஒடம்ப ரணகள படுத்தி வெச்சிருக்காங்க. போத கொறைக்கு துரித உணவு கலாச்சாரம் வேற... 19-Jul-2014 1:24 pm
மாரிக்கண்ணுகாளிதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2014 10:26 am

என் லட்சியமே நீஅங்கேயே இரு
என் தோல்விகளை சேகரித்து வைதிருக்கிறேன்
வெற்றியடைவதற்கு

மேலும்

மாரிக்கண்ணுகாளிதாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2014 4:43 pm

மனதோடு பேசு -மனமே
மனதோடு பேசு
மணமான மனதுக்கு
மறைபொருள் எதுவென்று
மனதோடு பேசு-மனமே
மனதோடு பேசு

கண்ணீர் வரிகளுக்கு
கதையாய் சொல்லிவிட்டு
கனத்த கட்டி போல
கரையாம கேடக்குறியே
மனமே நீ பேசு
காற்றாய் நீ வீசு
சுத்தமான மனசுக்குள்ள
சுருக்கு பையா சுரிங்கிடியே
மறைக்காம நீ பேசு
மனத்தால் ஒளிவீசு
மஞ்சம் வைக்காம
மடிச்சு வைக்காம
மனமே நீ பேசு
மனதோடு நீ பேசு

மேலும்

மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2014 1:57 am

பயிர்செய்கைக்கொவ்வாத
கட்டாந்தரை பிளந்து
உள்ளே விழுந்து
உயிர் பூண்டு
வேரூன்றி கிளர்ந்தெழக் கூடிய
அற்புத வித்து நீ

உனக்குள்
உறங்கிக் கிடக்கும்
உன் விருட்சத்தை
உணராமல் மாற்றான்
மரத்திலிருந்து உதிர்ந்த
சருகுகளுக்காக
உன்னை தேய்த்துக்
கொள்ளும்போது நீ
யாருக்காகவோ
பாதரட்சையாகிறாய்.

உன்னைச் சிறகாக்கி
உன்னிலும் ஊனப்படவர்களை
உல்லாச பறவையாய்
பறக்க வைக்கும்
வித்தை படி.

துணிச்சல் விளக்குகளின்
துணை கொண்டு
அந்தகாரம் கிழித்து
சூரியனாய் பூத்துவிடு.

பீதிகளை அணிந்துகொண்ட
உன் தைரியங்களை
சலவைக்குப் போடு

மரணத்தின்
வாசல்களை மூடும்
கதவுகள் செய்வதற்கு

மேலும்

நன்றிகள் வாணி 01-Aug-2014 12:43 pm
மிக அழகான கற்பனைகளுள் இளையதலைமுறைக்கான அதிக ஆழமான கருத்துகள்...அற்புதம்.. 01-Aug-2014 11:27 am
நன்றிகள் pazhani 27-May-2014 8:23 pm
நன்றிகள் சந்தோஷ் 27-May-2014 8:23 pm
மாரிக்கண்ணுகாளிதாஸ் அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-May-2014 5:55 am

மறைந்தது நிலவு
விடிந்த்தது பொழுது
இனி வீதியில் உளவு
சுடுகின்ற வெயிலிலே
நமை தொடுகின்ற பனியிலே
சூத்திரம் கற்ப்போம்
அதில் சரித்திரம் படைப்போம் ..............

கவி வரைந்தே காலம் போகட்டும்
கடந்தவைஎல்லாம் கனல் தின்னட்டும்
தீண்டிய எழுத்துக்கள்
மனம் தூண்டிய கருத்துக்கள்
அலையலையாய் ஆர்பரிக்கட்டும்
ஆங்கே ஆரம்பமாகட்டும்
இன்னும் ஓர் இலக்கியம்
இந்த இனிய விடியலில் ..............

மேலும்

அருமை நண்பரே !! 27-May-2014 7:34 pm
அருமை ............. 25-May-2014 11:55 am
நன்றி தோழி 25-May-2014 7:07 am
நன்று! 25-May-2014 6:50 am
மாரிக்கண்ணுகாளிதாஸ் அளித்த படைப்பில் (public) manoranjan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2014 8:43 pm

நுரையீரல் நமக்கு மிக முக்கிய உறுப்பு. நம் உடலுக்கு தேவையான ஆற்றலில் ஒருபகுதி நுரையிரலின் வழியாகவே கிடைக்கிறது. நம் நுரையீரல் எவளவு காற்றை உள்வாங்கி கொள்கிறதோ அவ்வளவு சுருஸ்ருப்பக இருக்க முடிகிறது. இதனாலேயே பெரும்பாலான யோகா உடற்பயிற்சிகள் மூச்சை மையமாக கொண்டுள்ளது. அப்படி முக்கியம்வாய்ந்த அந்த நுரையீரலை நாம் எப்படியெல்லாமோ பாடுபடுத்துகிறோம்.சிலர் தெரிந்தே சிலர் தெரியாமலே.தெரிந்து செய்வவர்களை விட்டுவிடுவோம்.தெரியாமல் செய்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் தெரியாத பகுதியும் இருக்கிறது அவற்றைப்பற்றி இங்கு காண்போம்.
இறைவழிபாடு என்கிற பெயரில் பல்வேறு வேடிக்கை நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முட

மேலும்

"பகிர்வுக்கு நன்றி நண்பா! 25-May-2014 12:04 pm
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே 24-May-2014 10:08 pm
நாம் ஊதுபதியோ சாம்பிராநியோ பயன்படுத்த தேவை இல்லை. அதிகமாக மலர்களை பயன்படுத்தலாம். அது நல்ல உணர்வை தரும் வாசனைக்கு கூட பயன்படும். தேவை இல்லாத புகைகளால் நுரையீரலில் உள்ள சின்ன சின்ன துளைகளை நிரப்பி நாம் எடுத்துக்கொள்ளும் பிராண வாயுவை குறைத்துக்கொல்லாதிர்கள் நல்ல தகவல்! 24-May-2014 9:48 pm
நன்றி தோழி 24-May-2014 8:55 pm
மாரிக்கண்ணுகாளிதாஸ் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-May-2014 6:56 pm

மூளை
இதயம்
இனச்சுரப்பு
மூளையை மையமாக வைத்து வால்வவன் வாழ்க்கை முதலிடத்தில் இருக்கிறது.
இதயத்தை மையமாக வைத்து வால்வவன் வாழ்க்கை நடுத்தரமாகவே இருக்கிறது. இனச்சுரப்பை மையமாக வைத்து வால்வவன் வாழ்க்கை கீழ்த்தரமாகவே இருக்கிறது.
(சமுதாய வழக்கில்)
இதனால் தான் இயற்க்கைலேயே நமக்கு மூளை உயர்ந்த இடமான தலையிலும் இதயம் உடலின் மையபகுதியான் மார்பிலும் இனச்சுரப்பு அதற்க்குகீளும் உள்ளதோ ?

மேலும்

சிந்தனை நன்று! கருத்து 'நச்' 24-May-2014 9:56 pm
கருத்திற்கு நன்றி தோழி ! 09-May-2014 7:31 pm
அறிவியல் மற்றும் ஆழ்ந்த சிந்தனை அழகு! 09-May-2014 6:59 pm

கண்மூடி பார்த்தேன்
கலைந்தது என் கனவு
கள்ள தராசில்
நானே எடை பொருள் ...

மேலும்

அழகு!!! 04-May-2014 8:02 am
நன்று..... 27-Apr-2014 1:32 pm

இயற்கை உதவ நினைக்கிறது
இளமை ஏற்க மறுக்கிறது
கஷ்டமான காலம் மட்டும்
கடவுள் தேட துடிக்கிறது
உணர்த்தும்போதே உணர்ந்திருந்தால்
இளமையாவது மிஞ்சியிருக்கும்
ஏற்க மறுத்த காரணத்தால்
எறியுது உள்ளே என்மனது.....

மேலும்

உணர்த்தும்போதே உணர்ந்திருந்தால் .... நன்று ! 04-May-2014 9:06 am
மிக நன்று 04-May-2014 8:22 am
நன்று 04-May-2014 8:05 am
ஹ்ம்ம்ம்... நல்லா இருக்கு! 04-May-2014 8:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (106)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (106)

சிவா

சிவா

Malaysia
user photo

raghuraman

paramakudi

இவரை பின்தொடர்பவர்கள் (106)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே