வெளிச்சம்

கணபதி விளக்கம்
கணம் + பதி = கணபதி. கணம் என்றால் விலங்கு பதி என்றால் பதிவு , அதாவது விலங்கினங்களின் பதிவு
யோக சூத்திரத்தில் முதலில் நாம் தொடங்க வேண்டியது விலங்கினங்களின் பதிவு. நாம் பல்வேறு பிறவிகள் தண்டி வந்திருக்கிறோம். ஒரு செல் இரண்டு செல்லாக இரண்டு செல் நான்காக இப்படி பெருகி உயிரினமானது உருவானது . இது பல்வேறு உயிரின மாற்றம் பெற்று இன்று மனித உருவேடுதிருக்கிறோம் .இந்த பூத உடலில் எல்லா பதிவுகளும் உள்ளன. இந்த பதிவுகளை அளித்து மேம்பாடு அடைவதே நோக்கம். நம்முள் இருக்கின்ற விலங்கு பதிவை நீகுவதர்க்கே நாம் கணபதியை நினைக்கின்றோம். அதாவது கணபதி என்று சொல்லக்கூடியது மூலாதாரம். இங்கே நினைவை செலுத்தி வாழ்வில் மேம்பாடு அடைவதே நோக்கம்.

எழுதியவர் : (17-Sep-15, 3:33 pm)
Tanglish : velicham
பார்வை : 224

மேலே