Manikandan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Manikandan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Nov-2009 |
பார்த்தவர்கள் | : 235 |
புள்ளி | : 9 |
சாலையோர பயணமொன்றில்
ஒரு பார்வையற்ற தம்பதிகளை
கடக்க நேர்ந்தது.
கணவன் ஏதோ சிலாகித்து கூற,
மனைவி வெட்கப்பட்டு
கணவன் முதுகில் முகம் புதைத்தால்..
பேருந்து நேர தாமதத்தால்
வேகமாய் நடந்த எனக்குள் – ஒரு
சின்ன சந்தேகம் துளிர்த்தது.
இருவரின் மனத்திலும்
மற்றவரின் முகம்
எவ்வளவு அழகாய் கற்பனையில்
பதிவுசெய்யப்பட்டிருக்கும் என்று.
யோசிக்க, யோசிக்க,
அழகாகிக்கொண்டே போனார்கள்
இரண்டு பேரும்.
தோற்றுப்போய்,
நிறுத்திக்கொண்டுவிட்டேன் அதோடு.
சாலையோர பயணமொன்றில்
ஒரு பார்வையற்ற தம்பதிகளை
கடக்க நேர்ந்தது.
கணவன் ஏதோ சிலாகித்து கூற,
மனைவி வெட்கப்பட்டு
கணவன் முதுகில் முகம் புதைத்தால்..
பேருந்து நேர தாமதத்தால்
வேகமாய் நடந்த எனக்குள் - ஒரு
சின்ன சந்தேகம் துளிர்த்தது.
இருவரின் மனத்திலும்
மற்றவரின் முகம்
எவ்வளவு அழகாய் கற்பனையில்
பதிவுசெய்யப்பட்டிருக்கும் என்று.
யோசிக்க, யோசிக்க,
அழகாகிக்கொண்டே போனார்கள்
இரண்டு பேரும்.
தோற்றுப்போய்,
நிறுத்திக்கொண்டுவிட்டேன் அதோடு.
சாலையோர பயணமொன்றில்
ஒரு பார்வையற்ற தம்பதிகளை
கடக்க நேர்ந்தது.
கணவன் ஏதோ சிலாகித்து கூற,
மனைவி வெட்கப்பட்டு
கணவன் முதுகில் முகம் புதைத்தால்..
பேருந்து நேர தாமதத்தால்
வேகமாய் நடந்த எனக்குள் - ஒரு
சின்ன சந்தேகம் துளிர்த்தது.
இருவரின் மனத்திலும்
மற்றவரின் முகம்
எவ்வளவு அழகாய் கற்பனையில்
பதிவுசெய்யப்பட்டிருக்கும் என்று.
யோசிக்க, யோசிக்க,
அழகாகிக்கொண்டே போனார்கள்
இரண்டு பேரும்.
தோற்றுப்போய்,
நிறுத்திக்கொண்டுவிட்டேன் அதோடு.