கவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவி
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  06-May-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Apr-2014
பார்த்தவர்கள்:  507
புள்ளி:  140

என்னைப் பற்றி...

கவிதை பித்தி(காதலி)..................

என் படைப்புகள்
கவி செய்திகள்
கவி - கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 1:48 pm

கவிதையில் சொல்லி புரியவைக்க என் காதல்
கற்பனை அல்ல...
கல்லில் செதுக்கி காண்பிக்க
என் இதயம் கல் அல்ல..
நீ இருந்தவரை என் கண்ணீர் தரையை தோடவில்லை...!!
துடைக்க உன் கைகள் இருந்தது
வார்த்தைகளால்..!!!
பக்கம் வந்தும் பார்க்காமல்
சென்றதுக்கு காரணம் என்னவோ..???
நீ விருப்பம் இடாத என் பதிவுகள் அனைத்தும் இறந்துக்கிடக்கிறது..!!!
கண்ணீர் அஞ்சலி செழுத்தவாவது வா பெண்னே..

மேலும்

நன்றி தோழரே.............. 08-Jun-2015 5:44 pm
அழகான கவிதை ரொம்ம நல்லாயிருக்கு 07-Jun-2015 2:48 pm
கவி - கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2015 2:32 pm

நான் தூங்குவது போல்
நடித்திருப்பது தெரியாமல்.!!
நான் தூங்கிவிட்டேன் என
நினைத்து நீ குடுக்கும் முத்தம் தானடி.!!!!
இந்த உலகத்தில்
நான் சேர்த்த மிக பெரிய சொத்து.!!

மேலும்

அருமை .... கலக்கிடீங்க போங்க !!! 13-Jun-2015 4:00 pm
வாவ் அருமை 07-Jun-2015 7:35 pm
குடுத்த - கொடுத்த கொஞ்சம் கவி நடையையும் சேர்க்கலாமே !! 07-Jun-2015 6:53 pm
எழில் மிக்க கவி... 07-Jun-2015 6:11 pm
கவி - கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2015 2:31 pm

கருப்பு ரோஜாவை இதுவரை நான் பார்த்தது இல்லை...!!!
இதோ பார்க்கிறேன்..!!!
வெள்ளை இலையின் மேல் ஒரு கருப்பு ரோஜா..!!!!
இந்த ரோஜா முகம் மட்டும்
ஏன் எப்போதும் வாடியதே இல்லை...!!!
காதலில் நான் அதிஷ்டகாரன் தான்....!!!!
முதல் சந்திப்பில் இந்த கருப்பு நிலா..!!!!
என் கை பிடித்ததில்...!!!
அனைத்து சிகிச்சையும் முடிந்தும்.!!!!
அந்த இடம் விட்டு நகர மனம் இல்லை..!!!!
கையை மட்டும் தானே பிடித்தாய்...!!!!
எப்படி கை மாறியது
என் இதயம்..!!!
ஒரு சில மணிநேரம் உன்னை பார்த்ததிற்கு...!!!
ஒவ்வொரு இரவும் ஏன்
என் உறக்கத்தை கெடுக்கிறாய்..!!!!
ஒவ்வொரு இரவும் ஒத்திகை பார்க்கிறேன்...!!!!
உன் இடத்தில் என் காதலை

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Jun-2015 1:30 am
கவி - கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2015 2:27 pm

கை வலிக்குது கடவுளே...!!!
கால் வயிறு சோறு போட
முடியாத உன்னை நான் ஏன் .??
கை எடுத்து கும்பிடனும்..??
கல்லுடைச்ச தான் கஞ்சி என்று
கருவறையில் சொல்லிருந்தா நான் அங்கே
கழைந்து போயிருப்பேன்...

மேலும்

கவி - கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2014 4:17 pm

எளிதில் என்னவன்
என்னிடத்தில் வந்துசேர


எரிகின்ற எரிமலையாய்
எறிகின்றேன் நான்


என்னவன் எப்பொழுதும்
என் அவனாக இருக்க


என்னுயிர் அவனாக வேண்டும்
என்னவன் என்னிடத்தில் வருவது


எந்நாளோ? அவன் வரும் வரை
ஏந்திய விளக்குடன்
என் வீட்டு வாசலில் கிடப்பேன்!............

மேலும்

நன்றி தோழமையே...................... 20-Dec-2014 12:45 pm
நன்றி ....................... 20-Dec-2014 12:44 pm
நல்லாருக்கு தோழமையே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Dec-2014 4:54 pm
தொடர்ந்து எழுதவும் !! 07-Dec-2014 4:35 pm
கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 2:32 pm

நான் தூங்குவது போல்
நடித்திருப்பது தெரியாமல்.!!
நான் தூங்கிவிட்டேன் என
நினைத்து நீ குடுக்கும் முத்தம் தானடி.!!!!
இந்த உலகத்தில்
நான் சேர்த்த மிக பெரிய சொத்து.!!

மேலும்

அருமை .... கலக்கிடீங்க போங்க !!! 13-Jun-2015 4:00 pm
வாவ் அருமை 07-Jun-2015 7:35 pm
குடுத்த - கொடுத்த கொஞ்சம் கவி நடையையும் சேர்க்கலாமே !! 07-Jun-2015 6:53 pm
எழில் மிக்க கவி... 07-Jun-2015 6:11 pm
கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 2:31 pm

கருப்பு ரோஜாவை இதுவரை நான் பார்த்தது இல்லை...!!!
இதோ பார்க்கிறேன்..!!!
வெள்ளை இலையின் மேல் ஒரு கருப்பு ரோஜா..!!!!
இந்த ரோஜா முகம் மட்டும்
ஏன் எப்போதும் வாடியதே இல்லை...!!!
காதலில் நான் அதிஷ்டகாரன் தான்....!!!!
முதல் சந்திப்பில் இந்த கருப்பு நிலா..!!!!
என் கை பிடித்ததில்...!!!
அனைத்து சிகிச்சையும் முடிந்தும்.!!!!
அந்த இடம் விட்டு நகர மனம் இல்லை..!!!!
கையை மட்டும் தானே பிடித்தாய்...!!!!
எப்படி கை மாறியது
என் இதயம்..!!!
ஒரு சில மணிநேரம் உன்னை பார்த்ததிற்கு...!!!
ஒவ்வொரு இரவும் ஏன்
என் உறக்கத்தை கெடுக்கிறாய்..!!!!
ஒவ்வொரு இரவும் ஒத்திகை பார்க்கிறேன்...!!!!
உன் இடத்தில் என் காதலை

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Jun-2015 1:30 am
கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 2:27 pm

கை வலிக்குது கடவுளே...!!!
கால் வயிறு சோறு போட
முடியாத உன்னை நான் ஏன் .??
கை எடுத்து கும்பிடனும்..??
கல்லுடைச்ச தான் கஞ்சி என்று
கருவறையில் சொல்லிருந்தா நான் அங்கே
கழைந்து போயிருப்பேன்...

மேலும்

கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 1:50 pm

உனக்கு என்ன.....!!!!!!
வானத்தை வாசல் ஆக்கி..!!!!
மழையய் தெளித்து...!!!!
வின்மீன்களை புள்ளி ஆக்கி..!
மின்னலை கோலமாக்கி..!!!
வானவிலை வண்ணப்பொடியாக்கி..!!!!
வரைந்துவிட்டாய் கோலத்தை..!!!!
அந்த நிலவுக்கும். சந்திரனுக்கும்.....!!!
சந்தேகமாம்...????
எங்கே உதிப்பது என்று...!!!!

மேலும்

சிந்தனை சிறப்பு !! எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் !! பதிக்கும் முன் படித்துப்பார்த்து பதிக்கவும் !! 07-Jun-2015 7:04 pm
கவி - கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 12:51 pm

அனாதைகள் அனைவருக்கும்
ஆண்டவன் பிள்ளைகள் என்றால்..!!!
அந்த ஆண்டவன் குடும்ப கட்டுப்பாடு பன்னிக்கொள்ளட்டும்..!!
ரோட்டோரம் உணவு இல்லாமல்
திரியும் பிள்ளைகள்..!!
பிறக்காமல் போகட்டும்,!!
ஜந்து நிமிடம் காம தீயில்
இன்னும் எரிந்துக்கொண்டு
தான் இருக்கின்றன..!!
இந்த அனாதை பிள்ளைகள்..!!
20 ஆண்டுகளில் இளைஞர்
சமுதாயமாம் ...!!!!
அவை அனாதை இல்லாமல்
இருந்த சரி..!!!

மேலும்

நன்றி .............தோழரே! 07-Jun-2015 1:31 pm
அட... தொடர்ந்து முயலவும் !! எழுத எழுத தான் கட்டமைப்பு,கவித்துவம் கூடிய கவிதை கைக்கூடும் . வாழ்த்துக்கள் !! 07-Jun-2015 1:24 pm
கவி - கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2014 4:17 pm

எளிதில் என்னவன்
என்னிடத்தில் வந்துசேர


எரிகின்ற எரிமலையாய்
எறிகின்றேன் நான்


என்னவன் எப்பொழுதும்
என் அவனாக இருக்க


என்னுயிர் அவனாக வேண்டும்
என்னவன் என்னிடத்தில் வருவது


எந்நாளோ? அவன் வரும் வரை
ஏந்திய விளக்குடன்
என் வீட்டு வாசலில் கிடப்பேன்!............

மேலும்

நன்றி தோழமையே...................... 20-Dec-2014 12:45 pm
நன்றி ....................... 20-Dec-2014 12:44 pm
நல்லாருக்கு தோழமையே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Dec-2014 4:54 pm
தொடர்ந்து எழுதவும் !! 07-Dec-2014 4:35 pm
கவி - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2014 9:13 am

ஆழத்தில் குதிக்கும் குழந்தையே
==============================

எந்தன் கண்ணருகே
கலங்கி நிற்கும்
துளியில் துன்பமில்லை

ஒளிகதிராய் கண்ணின்
ஓரத்தில் ஓங்கி அறைந்து
ஒரு முறை ரசிக்கிறாய்

எந்தன் நெஞ்சருகே
உயிராய் துடிக்கும்
துடிப்பில் ஏதுமில்லை

உயிர்வளியாய் நெஞ்சின்
ஆழத்தில் நீயே குதித்து
பல முறை வதைக்கிறாய்

- இராஜ்குமார்

நாள் ; 30 - 11 - 12

மேலும்

மிக மகிழ்ச்சி தங்கையே 16-Oct-2014 11:49 am
மகிழ்ச்சி நட்பே 16-Oct-2014 11:49 am
அருமை அண்ணா...! 16-Oct-2014 11:36 am
மகிழ்ச்சி நட்பே 15-Oct-2014 9:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

சீனிவாசன்

சீனிவாசன்

சென்னை
user photo

சிவா (கர்ணன்)

சிவா (கர்ணன்)

திருச்சிராப்பள்ளி
sainath

sainath

பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (38)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
சீனிவாசன்

சீனிவாசன்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (38)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே