எரிகின்ற எரிமலையாய்

எளிதில் என்னவன்
என்னிடத்தில் வந்துசேர
எரிகின்ற எரிமலையாய்
எறிகின்றேன் நான்
என்னவன் எப்பொழுதும்
என் அவனாக இருக்க
என்னுயிர் அவனாக வேண்டும்
என்னவன் என்னிடத்தில் வருவது
எந்நாளோ? அவன் வரும் வரை
ஏந்திய விளக்குடன்
என் வீட்டு வாசலில் கிடப்பேன்!............