முதல் அனுபவம்

அவள் வருகைக்காக கடிகாரத்துடன் பினைக்கப்பட்டு
பாதையில் பாதங்கள் புதைக்கப்பட்டு
நின்றிருந்தேன்....
என் காதலை சொல்ல
அவள் என்னை கடந்து சென்ற அந்த கணப் பொழுதிலா
உணர்ந்து கொண்டேன் ஈர்ப்பு விசை காதலுக்கு உரித்தானது என்று ..

எழுதியவர் : விக்னேஷ் (7-Dec-14, 4:34 pm)
Tanglish : muthal anupavam
பார்வை : 112

மேலே