சீனிவாசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சீனிவாசன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 21-Nov-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 213 |
புள்ளி | : 1 |
???????
கல்லிருக்கும் சாலை நான்
நடந்து போனேன்.பாதங்கள்
சிந்திய உதிரங்கள் நோகல்லயே!
இருந்தும் எனைப் பார்க்க ஆசை
உண்டென இருந்தேனடீ? நான்
இல்லா நேரம் உன் கண்கள் தேடும்.
ஆசையிலே உன்னைப் பார்க்க
தலை குனிந்து செல்வாயடீ? இப்போது
நெஞ்சம் சிந்தும் கண்ணீர் வலிக்குதடீ..!
நீ நடந்த பாதை மண்ணெடுத்த கைகள்
நான் பட்ட வேதனைக்கு மருந்தாக
அமைந்தேதடீ..!என்னோடு பேச ஆசையுள்ளே
மானே! காலம் செய்த கொடுமை தானெடீ..
எமைப்பிரித்து பந்தாடுது..? வானத்து மேகம்
தூது கேட்க,நான் என் காதலியை விசாரிக்க
சொன்னேனடீ..!நேசமுள்ள மேகம் உன் தேகம்
நனைக்க ஆனந்தத்தால் நீயும் நடனமாட,
உன்னை நனைத்த மேகத்திற்கு கண்ணீர்
சீரும் சிறப்புமாய் இனிதாய் மீண்டும் ஒரு தமிழர் திருநாளின் தொடக்கம் ...... வீண் எண்ணங்களை எரித்து புது ஆண்டில் அடி எடுத்து வைக்க வழிவகை செய்யும் திருநாளாய் இந்த போகி ......
என் எண்ணங்களுடன் இக்கட்டுரையை துவங்குகிறேன் ...... நான் ஒரு குடியானவனின் வீட்டு கடைசி பெண் இந்த உழவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்தவள் என்ற வகையில் ..... மீண்டும் எங்களின் கால்கள் வாய்க்கால் வரப்பை சந்திக்குமா என்று தெரியவில்லை...... சரியான விளைச்சல் இல்லாமல் சரியான லாபம் இல்லாமல் வெறும் நஷ்டத்திற்காக வேளாண் தொழில் செய்து தோல்வி கண்டு கிராமங்களை விட்டு வெளியூர்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் பல்லாயிரம்
================================================================================================
தந்தை இல்லாமலோ அல்லது இருந்தும் இல்லாமலோ தனி ஒருத்தியாய் பிள்ளைகளை வளர்த்த அம்மாக்களுக்கு இது சமர்ப்பணம்
================================================================================================
எப்புடிம்மா இப்படி
----------------------------------------------
ஜனனம் கொடுப்பவளே என்
ஜனனம் கொடுத்தவளே
உயிரின் மறு உயிரை எனக்கு
உயிராய் கொடுத்தவளே
விழிகள் நடுவினிலே
விரிந்த நெற்றியிலே - பொட்டு வைத்தவளே
இப்பூமியில் நான் வாழ
இன்னும் என்னை - விட்டு வைத்தவளே
பட்டுத்துனியல் சுத்தி
பக
தோழமைகளே
வணக்கமும் வாழ்த்தும்
2015 ஆம் ஆண்டின் முதல் விருதாக "இலக்கிய இரட்டையர்-2014 "விருதினை எழுத்து.காம் இணையத்தில் படைப்புகளை தொடர்ந்து அளித்து வரம் இரட்டையர் பெருகின்றனர்.
இருவரும் நல்ல அதிரன் மிக்க படைப்பாளிகள்.
அவர்கள் தோழர்கள் வேளாங்கண்ணி மற்றும் புனிதா வேளாங்கண்ணி
வரும் ஆண்டில் (எனக்கு வாய்ப்பு இருப்பின் !!)இன்னும் பல் இரட்டையர் தளத்தில் படைப்புகள் அளிக்க வேண்டும் என்ற் ஆசையை உங்களொடு பகிர்ந்து விடை பெறுகின்றேன்
விருதாளர் அனைவருக்கும் பட்டயம் கடந்த ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் 01.01.2015 முதல் 9.01.2015 வரை அனுப்பி வைக்கப்படும் எனக்கு தொடர்பு முகவரி இதுவரை அளிக்கா
சிக்கு புக்கு ரயில்போல
பத்து பேரு பின்னாடி
சத்தம் போட்டு குதூகலமாய்
ஊரைச் சுத்தின ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஞ்சு காசும் பத்துகாசும்
அம்மாவுக்கு தெரியாம
காந்தமா மாற தண்டவாளம்
மேல வச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கமலா விமலா செஞ்சதபாத்து
ஊரு பூரா சுத்தித்தேடி
மயிலிறக எடுத்து வந்து
புஸ்தகத்தில் வச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்னா வச்ச மயிலிறகு
ரெண்டா மூணா குட்டிபோடும்
என அடிக்கடி திறந்துபார்த்து
வகுப்பில் முட்டிபோட்ட ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதிரியான நண்பனப் போயி
ஓங்கி ஒரு முட
அன்பு நிறைந்த தளத்தோழமைகளுக்கு. ....ஐந்து நாட்களுக்கு முன் என் அம்மா இறைவனடி சேர்ந்து விட்டார்கள். ..அதனால் நான் தளத்திற்கு வரவில்லை. ... இன்று தான் நான் தளத்திற்கு வந்தேன்....எனக்கு பயங்கர அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது....அது தோழி ஒருவரிடம் இருந்து வந்திருந்தது...அவர் அதில் அவருக்கு நம் தளத் தோழர் ஒருவரால் மிகுந்த மனவேதனை அடைந்து அதனால் இத்தளத்தை விட்டு செல்லப் போவதாக குறிப்பிட்டு இருந்தார். ...உங்களால் முமுடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார் .அவ (...)
பருவம் திறந்து விட
பகல் நிலவாய் ஓலை
பாயினில் ஒளிந்த
மங்கை நான்...
பேதையையும், பெதுமையையும்
பேரின்மாய் கடந்து விட்டு
மங்கையான பின்
பேரின்னல்கள் பின்னலாடையாய்
சுற்றுவதைக் கண்டு
சுருண்ட மடந்தை நான்...
அரிவை அடையாதவளுக்கு
ஆண் துணை தேடும்
அறிவை அடைந்த அன்னையே!
அவன் ஆண்மைக்கு பதில் சொல்ல
பேரிளம் பெண் இல்லை நான்..
என் மகள் இன்னும் பேதை தான்
என சொல்லும் தந்தையே!
காம போதை கொண்டவன் தொட்ட
கொ(ல்ல)ள்ள் ஊறுகாய நான்?
எனது கதையில் போஸ் பாண்டி
இல்லாத லதா பாண்டி நான்..
சதைப் பிடிப்பில்லாததால்
பிறர் பார்வைக்கு
பந்தியாகத பாவை நான்...
பருவ பசி கொண்டவனுக்கு,
என்னை தன்னில்