Bharathidhasan. M - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Bharathidhasan. M
இடம்:  Pondicherry
பிறந்த தேதி :  09-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2014
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  30

என் படைப்புகள்
Bharathidhasan. M செய்திகள்
Bharathidhasan. M - முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2015 6:54 pm

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த

மேலும்

வாழ்த்துக்கள் ... 11-Nov-2015 3:56 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:07 pm
நன்றி நட்பே 21-Sep-2015 6:26 pm
நன்றி அண்ணா 21-Sep-2015 6:26 pm
Bharathidhasan. M - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2015 10:40 pm

யார் இவர்கள்

காதலர்களா

காதலர்கள் என்றால் கண்ணோடு கண் பேசி கொள்கிறார்கள்
அழகாய் இருக்கிறது....."

நண்பர்களா

நண்பர்கள் என்றால் நன்றியோடு விட்டு கொடுத்து பேசி கொள்கிறார்கள் சுகமாய் இருக்கிறது...!

இல்லை இல்லை

இவர்கள் யார் தெரியுமா!!!

யார்?

நட்பையும் காதலையும் சரிவர கற்றவர்கள்

ஆம்

உண்மைதான்

வாழ்த்துக்கள்.....!!!!

மேலும்

Bharathidhasan. M - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2015 9:55 pm

வணக்கம் காதலி.....!!

ஒன்றை மட்டும் புரிந்துகொள்

என் உடலில் உயிர் இருப்பது உண்மையானால் நான் உனக்கு மட்டும் தான் என்பதும் உண்மை...

மேலும்

நன்று நல்லாயிருக்கு கவியும் சிந்தையும் 26-Aug-2015 1:04 am
நல்ல உண்மையை சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 25-Aug-2015 11:45 pm
Bharathidhasan. M - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 11:02 pm

அறிவுமதி அப்பாவுக்கு அன்பு பிள்ளை எழுதுவது
உங்களின் கடைசி மழைத்துளியில் தொடங்கியது எனக்கான தமிழின் முதல்துளி....

பூக்களின்  பூகம்பம்

ஈழ தமிழரின்  உதிரம் பட்ட ஒவ்வொரு இடமும்
இலங்கை அரசை உருகுலைக்க விதைக்கப்பட்ட
பூ விதைகள்...

பூக்களாய்தாம் இருந்தோம் எம்மில்
தேன்துளிக்கு பதில் தீப்பொறி வீசியது ஏனோ?

முத்தங்கள் சுவைக்க வேண்டிய எங்கள் மழலைகளின் முகம்களில் அணுகுண்டுகளின் ஆதிக்கம் ஏனோ?

எங்கள் மூத்த நாகரிகம் முழுவதும் தீயிட்டு கொளுதியபின்னும் முள்வேலிகளில் எங்கள் முதுகெலும்புகள் தைக்கபடுவது ஏனோ ?

அப்பா இது தொடக்கம் மட்டுமே

உங்களை உயிராய் நேசிக்கிறேன் உங்களின் கருத்த கண்ணகளை தொ

மேலும்

உணர்ச்சி மிக்க படைப்பு 25-Aug-2015 11:24 am
உங்கள் மனதில் உள்ளதை பளிச்சென தருகிறீர்கள் ,எதற்கும் ஒரு காலம் உண்டு வாழ்த்துக்கள் 25-Aug-2015 12:20 am
மிக அருமையான உணர்வுப்பூர்வமான எழுத்தாளுமை தோழா 24-Aug-2015 11:51 pm
Bharathidhasan. M - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2015 2:28 pm

நிலா முற்றத்தில் நீ நெடுந்தூர பூமியில் நான்

கண் கொண்டு ரசிக்க கனவுகள் மட்டுமே

வேர் விட்ட ஆசையோ மரமாய் முளைத்தன

சுடர் பட்ட மெழுகாய் இதயம் கசிந்தது

உன் சின்ன கண்ணத்தில் நீராய் வழிந்தது

நடக்கையில் நின்றேன் நான் மட்டும் சிரித்தேன்

வழியில் நீயா வலை வீசி பார்த்தேன்

பிறர் தொடுதல் பட்டாள் சுடுதல் என்றேன்

நீ தூரம் இருந்தும் குளிர்வது கண்டேன்

நிமிடம் ஒருமுறை மரணம் நிகழ்வது பார்த்தேன்

நீ நில் என்றதும் உணர்வுகள் அறிந்தேன்

உன்னை சேராத உதடுகள் உளர் நிலையில்

நீ கடிக்காத கண்ணம் கரும்கல்லாய்

சூடு படாத காது சுமையாய்

நீர் படா நெற்றி பாவமாய்

நீ இல்லா இத்தனை நாட்களில

மேலும்

மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Mar-2015 2:11 am
மிகவும் அருமை ..:) 05-Mar-2015 3:28 pm
Bharathidhasan. M - Bharathidhasan. M அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2014 10:56 am

வளர்ச்சி அல்ல வீழ்ச்சி

உமிழ்நீரை போல்தான் தமிழும் அவ்வப்போது துப்பபடுகிறது அதுவும் தமிழர்களின் வாய்களில் இருந்து...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
சீனிவாசன்

சீனிவாசன்

சென்னை
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே