யார் இவர்கள்

யார் இவர்கள்

காதலர்களா

காதலர்கள் என்றால் கண்ணோடு கண் பேசி கொள்கிறார்கள்
அழகாய் இருக்கிறது....."

நண்பர்களா

நண்பர்கள் என்றால் நன்றியோடு விட்டு கொடுத்து பேசி கொள்கிறார்கள் சுகமாய் இருக்கிறது...!

இல்லை இல்லை

இவர்கள் யார் தெரியுமா!!!

யார்?

நட்பையும் காதலையும் சரிவர கற்றவர்கள்

ஆம்

உண்மைதான்

வாழ்த்துக்கள்.....!!!!

எழுதியவர் : Bharathi6254 (28-Aug-15, 10:40 pm)
பார்வை : 210

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே