அபிஷேக் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அபிஷேக்
இடம்:  erode
பிறந்த தேதி :  01-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Oct-2014
பார்த்தவர்கள்:  379
புள்ளி:  39

என்னைப் பற்றி...

ஊடக மாணவன் நான்
கம்முனிச சித்தாந்தங்களால் ஈர்க்க பட்டேன்..!!
தமிழின் இன்பத்தை என் சிறு வயதிலிருந்து ரசித்து இருக்கிறேன்.
ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுவதுண்டு !!
என் கவிதைகளுக்கு கால்கள் முளைத்து
நிரந்தரமாக உங்கள் எண்ணங்களில் ஓட ஆசைகொண்டதால்
நிரந்தரமானவன் என்ற பெயரில் எழுதுகிறேன்

என் படைப்புகள்
அபிஷேக் செய்திகள்
அபிஷேக் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2015 11:07 pm

நண்பன் பிரிந்தால்
தனிமை வழி மரணம்
மரணித்து நிற்கிறேன் நண்பா!!

விதி ஒரு மாயக்கோள்!
அன்று சேர்ந்தால்தான் வாழ்வென்றது
இன்று பிரிந்தால்தான் வாழ்வென்கிறது!

ஏழு மலைகள், ஏழு கடல்கள் எல்லாம்
கதையினுடே ஒன்றாய் சுற்றித்திரிந்த
நம் உறவு
இன்று ஏழு மலைகளையும் கடலையும்
கடந்து skypeஇன் வழியில்
என்னிடம் கதைக்கிறது !!

எங்கள் வீட்டின்
சமையலறை வரை வந்து
தொப்புள்கொடியாய் மாறிய நீ
இன்று watsappனுடே
என் தங்கையின் கல்யாணத்துக்கு
வாழ்த்து சொல்கிற தூரம் சென்றுவிட்டாய் !!

முன்னொரு மழை நாளில்
நாம் சென்ற தொலைதூர பயணங்கள்!
மேகத்தினூடே நாம் வரைந்த கோளங்கள்!
மாலை நேரரயில் பயணம்!
இருள் சூழ்

மேலும்

கிருத்திகா தாஸ் அளித்த போட்டியில் (public) Murali TN மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

... படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் ...


1 . நண்பர்களே கவிதைக்கான படம் மேலே பதிவு செய்யப்பட்டுள்ள படமே.. இந்த ஒரு படம் மட்டுமே... இந்த ஒரு படத்தினை மையமாகக் கொண்டு சமூகம் , அவலங்கள் , இயற்கை , காதல் , நட்பு , பிரிவு , உறவுகள் , Fantasy என்று எந்தப் பிரிவிலும் கவிதைகள் படைக்கலாம்... ஒருவர் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்... போட்டிக் கவிதை பதிவு செய்கையில் மறக்காமல் இந்தப் படத்தினை , கவிதையில் இணைத்துப் பதிவு செய்தல் அவசியம்... இந்தப் படம் தவிர்த்து வேறு படம் பதிவு செய்யப்பட்ட கவிதைகள் போட்டிக்கென்று எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது நண்பர்களே...


2 . கவிதைக்கான தலைப்பு - தோழர்கள் தம்

மேலும்

படலை = பாடலை 18-May-2015 8:02 am
தங்கள் படத்துக்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய படலை எனது எண்ணம் பகுதியில் பார்க்கவும்.. (சில மாற்றங்களுடன்) 18-May-2015 8:00 am
மிக்க நன்றி தோழமையே. 12-May-2015 9:36 pm
மிக்க நன்றி கிருத்திகா. 12-May-2015 9:36 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-May-2015 8:28 pm

கருவறையில் இடம்கொடுத்து
மார்போடு சேர்த்தணைத்து ..
கண்ணே மணியே என்று
தாலாட்டில் உறங்க வைத்து ..
உதிரத்தை உருக்கி தினம்
உணவாய் தந்த பாலும்
விழிநீராய் வழியுதம்மா
வேதனையை தூண்டுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

வஞ்சியே உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடுகையில்
உன் அன்பை விட அழகான
வார்த்தை ஒன்று இல்லையென்று
அகராதியும் அதிர்ச்சியாகி
அன்னையே உன்னை தேடுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

பெற்றவளே உன்னை போற்ற
பூமிதனில் ஓர் நாளாம்.!
புத்திக்கெட்ட மனித இனம்
பொருந்திக் கொண்டது இந்நாளை

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥..

உயிர் கொடுத்த உத்தமியே
உனக்கொரு நாள் போதாது
உலகம்க

மேலும்

மிக அருமை..வெற்றிபெற வாழ்த்துக்கள் 24-Jun-2015 1:17 pm
அம்மாவே கவிதை ,கவிதைக்கு உங்கள் கவிதை அழகு . 22-Jun-2015 5:54 pm
மிக அருமை...... 21-Jun-2015 2:28 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:39 pm
அபிஷேக் அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-May-2015 12:54 pm

இசை- ஒன்று செவிகளில் நுழைகிறது
இது நிச்சயம் அவள் இசைதான் !

எங்கும் அவள் இசை !
வயல்வெளியிலும், நதிக்கரையிலும்
அது நிரம்பி திரிகிறது

அவள் இசையில்
வரிகள் இல்லை, வறுமை இருக்கிறது
தாளம் இல்லை , தனிமை இருக்கிறது !

அவளிடம் கண்களும் இருக்கிறது !!
அதில் கண்ணீரும் வழிகிறது
அவள் இசையிலும் அது கனக்கிறது

அவளிடம் மார்புகள் இருக்கிறது
அது காயங்களில் புதைந்திருக்கிறது - அனால்
அவள் வறுமையும் அங்குதான் துயில்கொள்கிறது !

அவள் வயிளினில் கசியும் இசையில்
ஒரு தேடல் இருக்கிறது
அது ஆடவரின் இச்சைக்கு தெரிவதில்லை

பெண்ணியம் பேச தெரிந்தவர்க்கும் -இவள்
பெண்மை புரிவதில்லை !

இசையின

மேலும்

அமைதி படுத்த பட்டவள் கூட !! நன்றி தோழரே !! 11-May-2015 12:20 pm
இசைத்தவள் ...அமைதியானவள் .. 10-May-2015 5:37 pm
நன்றி சகோ !! வரவில் மகிழ்ந்தேன்!! 10-May-2015 2:26 pm
நன்றி ஐயா!! வரவில் மகிழ்ந்தேன்!! 09-May-2015 10:30 pm
அபிஷேக் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 12:54 pm

இசை- ஒன்று செவிகளில் நுழைகிறது
இது நிச்சயம் அவள் இசைதான் !

எங்கும் அவள் இசை !
வயல்வெளியிலும், நதிக்கரையிலும்
அது நிரம்பி திரிகிறது

அவள் இசையில்
வரிகள் இல்லை, வறுமை இருக்கிறது
தாளம் இல்லை , தனிமை இருக்கிறது !

அவளிடம் கண்களும் இருக்கிறது !!
அதில் கண்ணீரும் வழிகிறது
அவள் இசையிலும் அது கனக்கிறது

அவளிடம் மார்புகள் இருக்கிறது
அது காயங்களில் புதைந்திருக்கிறது - அனால்
அவள் வறுமையும் அங்குதான் துயில்கொள்கிறது !

அவள் வயிளினில் கசியும் இசையில்
ஒரு தேடல் இருக்கிறது
அது ஆடவரின் இச்சைக்கு தெரிவதில்லை

பெண்ணியம் பேச தெரிந்தவர்க்கும் -இவள்
பெண்மை புரிவதில்லை !

இசையின

மேலும்

அமைதி படுத்த பட்டவள் கூட !! நன்றி தோழரே !! 11-May-2015 12:20 pm
இசைத்தவள் ...அமைதியானவள் .. 10-May-2015 5:37 pm
நன்றி சகோ !! வரவில் மகிழ்ந்தேன்!! 10-May-2015 2:26 pm
நன்றி ஐயா!! வரவில் மகிழ்ந்தேன்!! 09-May-2015 10:30 pm
கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Jan-2015 3:12 am

இருளில் பிறந்த சுதந்திரமே
விடிய லென்பது உனக்கு கிடையாதா ?
யார் போட்ட மந்திரமோ
வார்ப்பானது தந்திரமே !

ஐந்தாம் தலைமுறை வந்தாச்சு
விண்வெளி ஓடத்திலும் உன்பெயர் வச்சாச்சு
விவசாய நிலமெல்லாம் தரிசாச்சு
விஞ்ஞானம் மட்டும் வளர்த்தாச்சு !

நீ கண்ட மூத்த குடி கருகி சருகாச்சு
நீலி கண்ணீரும் வடிச்சாச்சு
நீலகடலையும் இழந்தாச்சு
நீதி கண்கள் குளமாச்சு !

வந்தவரெல்லாம் வாரி சுருட்ட
வெந்தவரையெல்லாம் ஓட விரட்ட
வெண்தரையும் சிவப்பாச்சு
விடியல் சிவப்பை காணலையே !!

குடியரசு தினமும் பிறந்தாச்சு
குடிமக்கள் வாழ்வையழிக்கும் குடி திறந்தாச்சு
குற்றமெல்லாம் நீதியாச்சு
குட்

மேலும்

பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே ! 15-Feb-2015 3:12 am
விழிகள் திறந்தாள் மிரண்டிடுமோ!நன்று ! 29-Jan-2015 4:06 am
மிகவும் நன்று. வலிகளை உணர்த்துகிறது அழுத்தமாக. 28-Jan-2015 3:50 pm
நன்றி கயல் ! 27-Jan-2015 10:14 pm
அபிஷேக் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2015 10:41 am

முள்வேலியில் இன்று பனி பொழிகிறது!!

ரோஜாக்களை அழித்து அதன்
முட்களால் வேலியடைத்த வஞ்சகன்
பின் வாடிய ரோஜா மொட்டுகளை சிறைபிடித்த
முள்வேலியில் தான் இன்று பனி பொழிகிறது...!

வெண்பனி வேலியை சூழ்ந்திருக்க
உறைந்த உதிரமும் அதில் மறந்திருக்க
உயிரும் புதைந்திருக்கும் உடல்கள் உலவும்
முள்வேலியில் இன்று பனி பொழிகிறது...!!

மயிலிறகும் துயில்கொள்ள மயக்கும் கண்ணிகளையும்
குயிலிசையும் நடுக்கம்கொள்ளும் இசைப்ரியாவையும்
கருவறுத்து வலுவிழந்து தள்ளப்பட்ட - அந்த
முள்வேலியில் தான் இன்று பனி பொழிகிறது


கடுங்குளிரில் நடுங்கிகொண்டிருக்கும்
கோட்டையிழந்த அரக்கனுக்கு
காலம் சொல்லும் அழுத்தம

மேலும்

உண்மை தான் ஐயா!! இசை பிரியா கொலையின் கொடூர வீடியோ வை பார்த்து மனமுடைந்து போனேன் 17-Jan-2015 5:13 pm
தமிழரின் நிலையைக் கண்டு மனம் கனக்கிறது... 17-Jan-2015 2:41 pm
நன்று ,,,,......... 17-Jan-2015 12:05 pm
அபிஷேக் - அபிஷேக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2015 10:45 am

(இந்த கதை என் பாட்டி எனக்கு சின்ன வயதில் சொன்ன கதை, ஒவ்வொரு முறையும் இந்த கதை என் தாயின் அருமையை எனக்கு உணர்த்தும் கதை...என் பாட்டியின் நினைவுகளில் ...)



கண்கண்ட தெய்வம்மா நீ எனக்கு
கடவுளென்று மற்றொருவன் எனக்கெதற்கு ??
கவிதையொன்று வார்தேடுத்தேன் -இன்று உனக்கு
எட்டிடுமோ கல்லறையில் உறங்குமுன் செவிகளுக்கு
தந்தையை நான் கண்டதில்லை -அவர்
மந்திரத்தையும் நான் கேட்டதில்லை,
நான் கண்ட இடமெல்லாம் நீக்கமற நின்றாயே !!
இன்று என் கனவுகளில் மட்டும் வந்து செல்கிறாயே -ஏன் அம்மா ??

பருவத்தில் தான் உன் போதனைகள் கசந்தனவே
இன்று காலம் சென்ற பின் புரிகிறதே - ஐயோ!!
கண்கலங்கி கல்லூரிக்கு உன்னை பிர

மேலும்

நன்றி தோழமையே!! வரவில் மகிழ்ந்தேன்!! 04-Jan-2015 6:55 pm
நன்றி ஜெப !! வரவில் மகிழ்ந்தேன்!! 04-Jan-2015 6:55 pm
நன்றி தோழா !! 04-Jan-2015 12:02 pm
நன்றி தோழியே !! வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன்!! 04-Jan-2015 8:32 am
அபிஷேக் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2015 10:45 am

(இந்த கதை என் பாட்டி எனக்கு சின்ன வயதில் சொன்ன கதை, ஒவ்வொரு முறையும் இந்த கதை என் தாயின் அருமையை எனக்கு உணர்த்தும் கதை...என் பாட்டியின் நினைவுகளில் ...)



கண்கண்ட தெய்வம்மா நீ எனக்கு
கடவுளென்று மற்றொருவன் எனக்கெதற்கு ??
கவிதையொன்று வார்தேடுத்தேன் -இன்று உனக்கு
எட்டிடுமோ கல்லறையில் உறங்குமுன் செவிகளுக்கு
தந்தையை நான் கண்டதில்லை -அவர்
மந்திரத்தையும் நான் கேட்டதில்லை,
நான் கண்ட இடமெல்லாம் நீக்கமற நின்றாயே !!
இன்று என் கனவுகளில் மட்டும் வந்து செல்கிறாயே -ஏன் அம்மா ??

பருவத்தில் தான் உன் போதனைகள் கசந்தனவே
இன்று காலம் சென்ற பின் புரிகிறதே - ஐயோ!!
கண்கலங்கி கல்லூரிக்கு உன்னை பிர

மேலும்

நன்றி தோழமையே!! வரவில் மகிழ்ந்தேன்!! 04-Jan-2015 6:55 pm
நன்றி ஜெப !! வரவில் மகிழ்ந்தேன்!! 04-Jan-2015 6:55 pm
நன்றி தோழா !! 04-Jan-2015 12:02 pm
நன்றி தோழியே !! வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன்!! 04-Jan-2015 8:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
முரளி

முரளி

Chennai
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (24)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (24)

மேலே