அபிஷேக்- கருத்துகள்
அபிஷேக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [26]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [17]
- யாதுமறியான் [17]
அமைதி படுத்த பட்டவள் கூட !!
நன்றி தோழரே !!
நன்றி சகோ !!
வரவில் மகிழ்ந்தேன்!!
எங்க தான் புடிச்சிங்க அந்த ஓவியத்தை!!!....பற்பல கவிதைகள் தோன்றுது !!
வஞ்சியே உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடுகையில்
உன் அன்பை விட அழகான
வார்த்தை ஒன்று இல்லையென்று
வாரிகள் முழுவதும் தாய் பாசம்!!...சிறப்பு தோழியே !!
நன்றி ஐயா!!
வரவில் மகிழ்ந்தேன்!!
அழுத்தமான கவிதை தோழரே!!
வாழ்த்துக்கள்
இளையராஜாவின் இசை விந்தைகள்....!!
சிறப்பான கடைசி வரிகள் தோழரே!!
எல்லாம் விற்றும்
என்னிடம் இருந்தது இதயம்
எல்லாம் வாங்கியும்
உன்னிடம் இல்லாமல் இருந்தது இதயம்...
இது வரிகள் அல்ல ஒரு சாட்டை... சிறப்பு
இது அழகியல் விந்தை.. அழகு தோழரே!!
நன்று தோழியே!!!
உண்மை தான் ஐயா!!
இசை பிரியா கொலையின் கொடூர வீடியோ வை பார்த்து மனமுடைந்து போனேன்
தன்னம்பிக்கை விதைவிதைத்து..
முயற்சியென்ற உரமிட்டு ..
வெற்றிகளை அறுவடைசெய்..
ஆண்டவனே அங்கிருப்பான்....
அருமை தோழமையே...!!!
கல்வெட்டுகள் இன்றே வெறும் காட்சி பொருள் தான்... அற்புதமான கவிதை தோழமையே
நன்றி தோழமையே!!
வரவில் மகிழ்ந்தேன்!!
நன்றி ஜெப !!
வரவில் மகிழ்ந்தேன்!!
நன்றி தோழா !!
கரித்துண்டுகளில்
கிறுக்கப்பட்ட
ஊருக்கு சொல்லாத
காதல்களை எல்லாம்
ஊமையாய் சுமந்து,
அழைப்பிதழில் சேருவார்கள் என்று
இன்னும் நம்புகிறது அந்த வீடு..!
அற்புதம் தோழா ... அழகியல் ரீதியாக பதிவு செய்தது அருமை!!
நன்றி தோழியே !!
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன்!!
நன்றி அம்மா !!
வரவில் மகிழ்ந்தேன்!!