எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலுவலகமும் அலுவலக நிமித்தமும் கட்டி இழுத்துச் செல்லும் தார்சாலை...

அலுவலகமும் அலுவலக நிமித்தமும்
கட்டி இழுத்துச் செல்லும்
தார்சாலை கயிறுகளில்
என் வாகனத்தின்
பெயர் மட்டும்தான் மகிழுந்து .

இருப்பினும்...
நிலமும் பொழுதும் மறந்து
நதிக்கரையில் நான் நடப்பேன் .
பக்கத்து பூந்தோட்டத்திலிருந்து
பழைய காதலியும் எட்டிப் பார்ப்பாள்.

இளையராஜா கேளுங்கள் .
உங்களுக்கும் நிகழும் .

நாள் : 21-Jan-15, 1:35 pm

மேலே