அடைக்களம்

அன்பைத் தேடி
அடைக்களமானது
இதயம்.
இன்று அடிமையாகி
அகிம்சை ஆகிவிட்டது ..
உன்
விழிகளுக்கு முன்

எழுதியவர் : தர்சிகா (17-Jan-15, 9:59 am)
பார்வை : 75

மேலே