தர்சிகா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தர்சிகா |
இடம் | : இலங்கை (ஈழத்தமிழ்) |
பிறந்த தேதி | : 12-Dec-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 1400 |
புள்ளி | : 93 |
ஆயிரம் கோடி நட்சத்திரம்
விண்ணில் இருந்தாலும்
இரவுக்கு அழகு
நிலவுதான்
ஆயிரம் உறவுகள் மண்ணில்
இருந்தாலும்
வாழ்க்கைக்கு அழகு
நல்ல நட்புதான் .......
இளமை தேடலில் திருமனம் செய்து
முதுமை தள்ளாடலிள் மறந்து விடாதே...
இளமையில் இனித்திருக்களாம்
அவள் பேச்சு அவள் அழகென்று
எல்லா இனிமைகளும்
முதுமைகளில் மறைந்து விடலாம்
அன்று ஒருவரை ஒருவர்
தாங்கி கொள்ளும் கம்பாய்
காதல் தேவை....
உனக்காக காத்திருந்த
நொடிகள்....
ஏன் தாமதம்
ஆகின்றது....
உன்னைக்காணவே...
ஏங்குகின்றது
என் இரு விழிகளும்...
பேசிய பலர்களது
குரல் இனிக்க வில்லை
உன் குரல் மட்டும் இனிக்கிறது...
உலகம் முழுவதும்
பல அழகிகள் இருந்தாலும்
நீயே மட்டும் என்னில் அழகியாய்...
பல பெண்கள் கடந்து சென்றும்
என்னை நீ மட்டும் கடத்தி சென்றாய்
உன் கண்களால்...
உணர்கிறேன் அன்பே
நீ தான் என் தேவதை என்று...
இளமை தேடலில் திருமனம் செய்து
முதுமை தள்ளாடலிள் மறந்து விடாதே...
இளமையில் இனித்திருக்களாம்
அவள் பேச்சு அவள் அழகென்று
எல்லா இனிமைகளும்
முதுமைகளில் மறைந்து விடலாம்
அன்று ஒருவரை ஒருவர்
தாங்கி கொள்ளும் கம்பாய்
காதல் தேவை....
எப்படி
சாத்தியமானது ?
உடல் வேறு..
உருவம் வேறு..
இருந்தும்
ஒன்றானது**
உயிர்*
~ பிரபாவதி வீரமுத்து
குறிப்பு: (கவிதைக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் கிடையாது)
தலைப்பு என்ன 370371 ?
370 371
Armstrong Numbers ..
தொடர்ந்து வரும் ஒரேயொரு மூன்றிலக்க Armstrong Numbers
narcissistic numbers (Armstrong numbers
(தன்விருப்பு எண்கள்))Definition :
ஓர் எண், n இலக்கம் (இடம்) கொண்ட எண் என்று கொண்டால், அதன்படி அதில் ஒவ்வொரு இடத்திலும் (இலக்கத்திலும்) உள்ள எண்ணை n மடியாக உயர்த்தி, அவ்வெண்களைக் கூட்டினால் தொடங்கிய எண்ணே கிடைத்தால் அது தன்விருப்பு எண்.
உதாரணம் :
153=1^3+5^3
செவ்வானம் சிவந்திருக்கு
செவ்வழகி சிரிச்சு நிக்கா!
இடையோடு கூடைவைச்சு
இடுப்பழகி நடந்து வரா...
புன்னகை பூ வாய்நிறைய இருக்கையில
கொண்டையில பூவ வைச்சி எம்மனசை இழுக்கிறா!
கண்டாங்கி சேலையில
கருத்தபொண்ணும் சிவக்குறா!
சிவத்தபுள்ள நீயும் சேலை கட்டி
எம்மனச சிதைக்கிற!!
அடி ஓரம் போடி கண்ணே -என்
உழைப்பு நிற்குது உன்முன்னே!
அந்தியுந்தான் சாயுதடி
என் அத்தை மகளே!!
வந்து வந்து பார்க்குதடி முந்திசேலையை தான் கண்ணே!
வருச நாட்டு பெண்ணே! - அதை
வாரி சுருட்டு முன்னே!!
விதைக்கிற காட்டுக்குள்ள
வெள்ளாமை விளையுமடி -நீ
மிதிக்கிற தடமெல்லாம்
பொண்ணாக விளையுமடி!!
ஓரடிய எடுத்து முன்னா
காதலனே ...
என் நண்பனே ...
இந்தியனா !
அந்நியனா !
ஜீன்ஸ் தேவையா சிவாஜிக்கு !
என் அகத்தின் ஐ ஆனவனே!
என் இதயத்தின் முதல்வனே !
எந்திரனோ என்று சில பாய்ஸ் கூறலாம்...
ஊருக்கும் உறவுக்கும் உழைக்கும் நீ என்றுமே ஜென்டில் மேன் ......
ஒருவரிடம்
உண்மையான அன்பைக் காட்டுங்கள்
போலியான அன்பைக் காட்டாதிர்கள் ...
அந்த போலியான அன்பை காட்டி
ஒருவருடைய மனதை
துன்புறுத்தாதிர்கள்...
பிரிவென்பது
ஒருவரை மறப்பதற்கு
அல்ல...
அவர்களை அதிகம்
நினைப்பதற்கே...
அணுகுண்டுகள் அமெரிக்கர் பிரசவத்தில்
லிட்டில் பாயும், பேட் மேனும்
செல்லப் பெயராம்
யுரேனியமும், ப்ளுட்டோனியமும்
வேதிப் பெயராம்...
இரட்டைப் பிறவிகள்
பத்தாயிரம் மீட்டர் உயரத்திலிருந்து குதித்து
5000 டிகிரி சென்டி கிரேட் வெப்பம் பாய்ச்சி
தீக்கிரையாக்கியத்தில் மிஞ்சவில்லை எதுவும்...
ஹீரோஷிமா நாகசாகி நாசமாகி...
புல்பூண்டும் முளைக்காமல்
விடம்.. விடம் ... எங்குமாய்...
மனிதநேயத்தை ஆழக் குழி தோண்டி புதைத்து
பலி/பழி வாங்கிய பரவசத்தில் அமெரிக்கர்
இரண்டாம் உலகப் போர் வெறி ஆட்டங்களில் .
இன்னமும் வேதியல் ஆட்டம்
முடிவடைந்தபாடில்லை...
சர்வதேச நாசங்கள்
கண்களுக்குப்
மேகங்கள் கருத்து...............
மழைத்துளிகள் தரையை நோக்கி
கொட்டுகையில்
அந்த மழைத்துளியில் ஒன்று..
என் உச்சிமேல் பட்டு ....
அந்த மழைத்துளி திடிரென ......
என் தலை உச்சியில் விலவெ
திடிரென என் மனதில் ஒரு கோபம்
எழுந்திடுகையில் .........
அந்த மழைத்துளி மீண்டும்
என் பாதத்தை தலைவணங்கியது.....
அப்போது ஏதோ என் முகத்தில் ....
திடிரென ஒரு புன்னகை .......
நண்பர்கள் (102)

சகி
பிறந்த,சிதம்பரம்,வசி,சென்

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

ப சண்முகவேல்
தருமபுரி, காமலாபுரம்

கௌரி சங்கர்
Home - Oddanchatram
